Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓ பாவங்கள் எத்தனையோ

oo pavangkaL eththanaiyO

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G ஓ பாவங்கள் எத்தனையோ oo pavangkaL eththanaiyO G D G என் கைகள் புரிந்தனவோ en kaikaL purinthanavO Am C G நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி nin kaikaLil vazhinthOtum sengkuruthi D G என் கைகளை கழுவிடாதோ en kaikaLai kazhuvitathO G C G ஓ பாவங்கள் எத்தனையோ oo pavangkaL eththanaiyO G D G என் கால்கள் புரிந்தனவோ en kalkaL purinthanavO Am C G நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி nin kalkaLil vazhinthOtum sengkuruthi D G என் கால்களைக் கழுவிடாதோ en kalkaLaik kazhuvitathO G C G ஓ பாவங்கள் எத்தனையோ oo pavangkaL eththanaiyO G D G என் இதயமும் இழைத்ததுவோ en ithayamum izhaiththathuvO Am C G நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி nin ithayaththil vazhinthOtum sengkuruthi D G என் இதயத்தை கழுவிடாதோ en ithayaththai kazhuvitathO G C G ஓ பாவங்கள் எத்தனையோ oo pavangkaL eththanaiyO G D G என் சிரசதும் இழைத்ததுவோ en sirasathum izhaiththathuvO Am C G நின் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி nin sirasathil vazhinthOtum sengkuruthi D G என் சிரசதை கழுவிடாதோ en sirasathai kazhuvitathO


https://churchspot.com/?p=4562

Send a Feedback about this Song


Latest Songs