E B E
கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன்
karththarin kirupaikaLaip patuvEn
E B C#m
அவர் செய்த நன்மைகட்காய்
avar seytha nanmaikatkay
C#m F# G# C#m
அவர் செய்த நன்மைகட்காய்(2)
avar seytha nanmaikatkay2
C#m E B E
நன்றி செலுத்தியே போற்றிடுவேன்
nanRi seluththiyE pORRituvEn
E A B
வறண்ட நிலம் நீரூற்றாகும்
vaRaNta nilam nIrURRakum
F#m B E
கன்மலை தடாகமாகும்
kanmalai thatakamakum
E B G#m
கர்த்தர் கிருபை நலமானது
karththar kirupai nalamanathu
F#m A B E
அவரின் அன்பு மாறாதது
avarin anpu maRathathu
---கர்த்தரின்
---karththarin
E A B
நீர் எனக்கு பாராட்டின
nIr enakku parattina
F#m B E
கிருபைகள் மா பெரிது
kirupaikaL ma perithu
E B G#m
பாதாளமாம் மரணத்திற்கு
pathaLamam maraNaththiRku
F#m A B E
ஆத்துமாவை தப்புவித்தீர்
aaththumavai thappuviththIr
---கர்த்தரின்
---karththarin
E A B
பாவங்களை மன்னித்தீரே
pavangkaLai manniththIrE
F#m B E
நோய்களை நீக்கினீரே
nOykaLai nIkkinIrE
E B G#m
என் ஜீவனை ஆபத்தினின்று
en jIvanai aapaththininRu
F#m A B E
மீட்டுக் காத்தீர் கிருபையாய்
mIttuk kaththIr kirupaiyay
---கர்த்தரின்
---karththarin
E A B
உம் வசனம் கால்களுக்கு
um vasanam kalkaLukku
F#m B E
தீபமும் வெளிச்சமாமே
thIpamum veLissamamE
E B G#m
கிருபையால் என்னை நிறைத்து
kirupaiyal ennai niRaiththu
F#m A B E
அளித்திடுவீர் ஆலோசனை
aLiththituvIr aalOsanai
---கர்த்தரின்
---karththarin