கர்த்தரை துதித்து அவரின் நாமத்தை
karththarai thuthiththu avarin namaththai
E | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
E C#m F#m
கர்த்தரை துதித்து அவரின் நாமத்தை
karththarai thuthiththu avarin namaththai
B B7 E
பிரஸ்தாபமாக்குங்கள்(2)
pirasthapamakkungkaL2
C#m A
அவரின் செய்கைகளை என்றும்
avarin seykaikaLai enRum
F#m B E
பிரசித்தப்படுத்திடுங்கள்
pirasiththappatuththitungkaL
E A
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
A B E
அல்லேலூயா பாடிடுவோம்
allElUya patituvOm
E E7 A
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
A B E
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் -2
allElUya aarpparippOm -2
E A
கர்த்தரே பெரியவர்
karththarE periyavar
A F#m B E
அவர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்(2)
avar sthOththirikkappataththakkavar2
A G#m E
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி-2
janangkaLukkuLLE makimaiyaip pati-2
G#m B C#m
விவரித்துச் சொல்லுங்களேன்
vivariththus sollungkaLEn
B7 E
விவரித்துச் சொல்லுங்களேன்(2)
vivariththus sollungkaLEn2
---அல்லேலூயா
---allElUya
E A
கர்த்தரே வல்லவர்
karththarE vallavar
F#m B E
செங்கடலை பிளந்தவர்
sengkatalai piLanthavar
A G#m E
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
avar solla aakum kattaLaiyita niRkum
G#m B C#m
வல்லமை மிகுந்தவர்
vallamai mikunthavar
B7 E
வல்லமை மிகுந்தவர்(2)
vallamai mikunthavar2
---அல்லேலூயா
---allElUya
E A
கர்த்தரே நல்லவர்
karththarE nallavar
F#m B E
நன்மையானதைச் செய்பவர்
nanmaiyanathais seypavar
A G#m E
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
allElUya pati aananthamay kUti
G#m B C#m
மகிமை செலுத்துவோம்
makimai seluththuvOm
B7 E
மகிமை செலுத்துவோம்(2)
makimai seluththuvOm2
--அல்லேலூயா
--allElUya