Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நான் எக்காலத்திலும்

karththarai nan ekkalaththilum

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C கர்த்தரை நான் எக்காலத்திலும் karththarai nan ekkalaththilum D Em ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் sthOththarippEn sthOththarippEn Em C அவர் புகழ் எப்பொழுதுமே avar pukazh eppozhuthumE D Em என் நாவில் ஒலித்திடுமே-2 en navil oliththitumE-2 Em C ஆனந்தமே பேரின்பமே aananthamE pErinpamE A C ஆடலுடன் புகழ் பாடுவோமே aatalutan pukazh patuvOmE Em G C ஆனந்தமே பேரின்பமே aananthamE pErinpamE Em C B7 Em ஆடலுடன் புகழ் பாடுவோமே aatalutan pukazh patuvOmE Em D நல்லவர், வல்லவர் nallavar vallavar G Bm காண்பவர் காப்பவர் – கர்த்தரை kaNpavar kappavar karththarai Em Am B7 ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் aaththuma karththarukkuL mEnmai parattum Em Am B7 எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2 eLiyOr ithaik kEttu akkaLipparkaL-2 G இணைந்து துதித்திடுவோம் iNainthu thuthiththituvOm Am B7 (அவர்) நாமம் உயர்த்திடுவோம் avar namam uyarththituvOm – ஆனந்தமே aananthamE Em Am B7 துணை வேண்டி நான் மன்றாடினேன் thuNai vENti nan manRatinEn Em Am B7 மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2 maRumozhi pakarnthar avar enakku-2 G எல்லாவித அச்சத்தினின்றும் ellavitha assaththininRum Am B7 அவர் என்னை விடுவித்தார்-2 avar ennai vituviththar-2 – ஆனந்தமே aananthamE Em Am B7 ஜீவனை விரும்பி நன்மை காண jIvanai virumpi nanmai kaNa Em Am B7 நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ-2 netunaL vazhnthita viruppam uNtO-2 G தீய சொல், வஞ்சக மொழி thIya sol vanysaka mozhi Am B7 நம்மை விட்டு விலக்கிடுவோம்-2 nammai vittu vilakkituvOm-2 – ஆனந்தமே aananthamE Em Am B நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன் nOkkip parththEn mukam malarnthathEn Em Am B அவமானம் அடைய விடவில்லை-2 avamanam ataiya vitavillai-2 G கூவி அழைத்தேன் நான் kUvi azhaiththEn nan Am B7 செவி சாய்த்து பயம் நீக்கினார்-2 sevi sayththu payam nIkkinar-2 – ஆனந்தமே aananthamE


https://churchspot.com/?p=4756

Send a Feedback about this Song


Latest Songs