Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்கி நின்ற வேளையில்

kalangki ninRa vELaiyil

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C கலங்கி நின்ற வேளையில் kalangki ninRa vELaiyil Am G C கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 kaivitamal kaththIrE thakappanE thakappanE-2 C F நீர் போதும் என் வாழ்வில் nIr pOthum en vazhvil G C நீர் போதும் என் வாழ்வில் nIr pOthum en vazhvil C7 F நீர் போதும் என் வாழ்வில் nIr pOthum en vazhvil G7 C நீர் போதும் என் வாழ்வில் nIr pOthum en vazhvil C உடைந்த நொந்த உள்ளத்தோடு utaintha nontha uLLaththOtu Am F அருகில் நீர் இருக்கின்றீர்-2 arukil nIr irukkinRIr-2 Am தாங்கிடும் பெலன் தந்து thangkitum pelan thanthu Em தப்பிச் செல்ல வழி செய்யும் thappis sella vazhi seyyum G C தகப்பனே(2) தகப்பனே thakappanE2 thakappanE – நீர் போதும் nIr pOthum C துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம் thunpaththin pathaiyil natakkumpOthellam Am F திருவசனம் தேற்றுதையா-2 thiruvasanam thERRuthaiya-2 Am தீமைகளை நன்மையாக்கி thImaikaLai nanmaiyakki Em தினம் தினம் நடத்திச் செல்லும் thinam thinam nataththis sellum G C தகப்பனே(2) தகப்பனே thakappanE2 thakappanE – நீர் போதும் nIr pOthum C நித்திய அன்பினால் அன்புகூர்ந்து niththiya anpinal anpukUrnthu Am F உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2 umpEranpal izhuththuk koNtIr-2 Am காருண்யம் தயவால் karuNyam thayaval Em காலமெல்லாம் சூழ்ந்து காக்கும் kalamellam sUzhnthu kakkum G C தகப்பனே(2) தகப்பனே thakappanE2 thakappanE – நீர் போதும் nIr pOthum

Send a Feedback about this Song