E A B E
காரிருளில் என் நேச தீபமே
kariruLil en nEsa thIpamE
B E E G#m A
நடத்துமேன்.. வேறொளியில்லை
nataththumEn.. vERoLiyillai
B E B E
வீடும் தூரமே நடத்துமேன்...
vItum thUramE nataththumEn...
B A B E
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்!
nIr thangkin thUra katsi aasiyEn
A B G#m F#m B E
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்
oor ati mattum enmun kattumEn
E A B E
என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ
en ishtappati natanthEn aiyO
B E E G#m A
முன்னாளிலே; ஒத்தாசை தேடவில்லை!
munnaLilE oththasai thEtavillai
B E B E
இப்போதோ நடத்துமேன்
ippOthO nataththumEn
B A B E
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
ullasam natinEn thikililum
A B G#m F#m B E
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
vImpu koNtEn anpaka manniyum
E A B E
இம்மட்டும் என்னை ஆசிர்வதித்தீர்:
immattum ennai aasirvathiththIr
B E E G#m A B
இனிமேலும் காடாறு சேறு குன்றில்
inimElum kataRu sERu kunRil
B E B E
தேவரீர் நடத்திடும்
thEvarIr nataththitum
B A B E
உதய நேரம் வரக் களிப்பேன்
uthaya nEram varak kaLippEn
A B G#m F#m B E
மறைந்து போன நேசரைக் காண்பேன்
maRainthu pOna nEsaraik kaNpEn