A D
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
kariruL sUzhnthitum nEram
E A
கர்த்தாவே என் பக்கம் நீரே
karththavE en pakkam nIrE
A D Bm
யாருமின்றி அனாதையாய்
yaruminRi anathaiyay
E A
அலைந்த என்னை அணைத்தீரே
alaintha ennai aNaiththIrE
A D
கானகப் பாதை நான் செல்கையில்
kanakap pathai nan selkaiyil
Bm E A
நேசராய் வந்து காத்திடுவீர்
nEsaray vanthu kaththituvIr
A D Bm
கரடானாலும் முரடானாலும்
karatanalum muratanalum
E A
காருணயத்தால் என்னைத் தேற்றிடுவீர்
karuNayaththal ennaith thERRituvIr
--காரிருள்
--kariruL
A D
மாராவின் தண்ணீர் மதுரமாகும்
maravin thaNNIr mathuramakum
Bm E A
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
maRatha nEsar nIr sonthamanIr
A D Bm
இயேசு நாதா இயேசு நாதா
iyEsu natha iyEsu natha
E A
எளியேனைக் கரம் கொண்டு தாங்கிடுவீர்
eLiyEnaik karam koNtu thangkituvIr
--காரிருள்
--kariruL
A D
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
en kalkaL saRukkum pOthellam
Bm E A
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
karththavE nin kirupai thangkituthE
A D Bm
எந்தன் கொம்பை எண்ணெயினால்
enthan kompai eNNeyinal
E A
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்
apishEkam paNNi uyarththituvIr
--காரிருள்
--kariruL