கிருபை எம்மை சூழ்ந்து

kirupai emmai sUzhnthu

 D | 2/4 
  
Lyrics PPT* A+ A- தமிழ் only
தமிழ் only

D Bm கிருபை எம்மை சூழ்ந்து kirupai emmai sUzhnthu D A G கொள்ளும் தம் கிருபை- கர்த்தரில் koLLum tham kirupai- karththaril Em A மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் makizhvOm kaLi kUrnthituvOm G A D கண்டடைந்தோம் கிருபை kaNtatainthOm kirupai D F#m G யோர்தானைக் கடந்து வந்தோம் yOrthanaik katanthu vanthOm Em A D எங்கள் இயேசுவில் பெலனடைந்தோம் engkaL iyEsuvil pelanatainthOm Bm G D சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் sEnaiyin karththar munnE natanthar G A D சோர்வின்றிக் காத்துக் கொண்டார் sOrvinRik kaththuk koNtar -----கிருபை -----kirupai D F#m G தேசமே பயப்படாதே எங்கள் thEsamE payappatathE engkaL Em A D தேவன் கிரியைச் செய்கின்றார் thEvan kiriyais seykinRar Bm G D தேசத்தின் நன்மை க்ஷேமம் அருள்வார் thEsaththin nanmai kshEmam aruLvar G A D தாசர்கள் வேண்டிடுவோம் thasarkaL vENtituvOm -----கிருபை -----kirupai D F#m G கர்த்தர் இவ்வாண்டினிலே karththar ivvaNtinilE Em A D பெரும் காரியம் செய்திடுவார் perum kariyam seythituvar Bm G D கால் வைக்கும் தேசம் இயேசு தருவார் kal vaikkum thEsam iyEsu tharuvar G A D காத்திருந்தே அடைவோம் kaththirunthE ataivOm -----கிருபை -----kirupai D F#m G ஆண்டுகள் நன்மையினால் aaNtukaL nanmaiyinal Em A D முடி சூண்டு வளம் பெருக muti sUNtu vaLam peruka Bm G D தேசத்தின் மீதே கண்களை வைத்தே thEsaththin mIthE kaNkaLai vaiththE G A D பாசமாய் நோக்கிடுவார் pasamay nOkkituvar -----கிருபை -----kirupai D F#m G ஜாதி ஜனங்களையும் jathi janangkaLaiyum Em A D வந்து மோதி அசைத்திடுவார் vanthu mOthi asaiththituvar Bm G D காத்து தவிக்கும் உள்ளம் மகிழும் kaththu thavikkum uLLam makizhum G A D கர்த்தரே வந்திடுவார் karththarE vanthituvar -----கிருபை -----kirupai D F#m G உண்மையும் நேர்மையுமாய் uNmaiyum nErmaiyumay Em A D இந்த ஊழியம் செய்திடுவோம் intha uuzhiyam seythituvOm Bm G D தூய கற்புள்ள தேவ சபையாய் thUya kaRpuLLa thEva sapaiyay G A D தீவிரம் சேர்ந்திடுவோம் thIviram sErnthituvOm -----கிருபை-----kirupai


Send a Feedback about this Song


Search ▲ Index
Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்