Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சரணம் ஐயா தேவனே

saraNam aiya thEvanE

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am Dm Am சரணம் ஐயா தேவனே saraNam aiya thEvanE G Am சர்வ வல்ல தேவனே sarva valla thEvanE Am F பாவம் தீர ஜீவன் விட்ட pavam thIra jIvan vitta E Am ஜீவனுள்ள தேவனே jIvanuLLa thEvanE Am Dm இயேசுவே ஸ்தோத்திரம் iyEsuvE sthOththiram Am G Am ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் sthOththiram sthOththiram F G Am ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் sthOththiram sthOththiram Am Dm Am பரிசுத்தத்தை சினேகிக்கும் parisuththaththai sinEkikkum G Am பரிசுத்தராம் தேவனே parisuththaram thEvanE Am F இதய சுத்தம் என்னில் காண ithaya suththam ennil kaNa E Am என்னுள்ளத்தில் இன்று நீர் ennuLLaththil inRu nIr --இயேசுவே --iyEsuvE Am Dm Am நித்தம் எம்மை நடத்துவீர் niththam emmai nataththuvIr G Am நம்பினோரை கைவிடீர் nampinOrai kaivitIr Am F மக்கள் எல்லாம் உம் படைப்பு makkaL ellam um pataippu E Am ஒருவரையும் புறக்கணீர் oruvaraiyum puRakkaNIr --இயேசுவே --iyEsuvE Am Dm Am ஜெயம்கொடுக்கும் தேவரீர் jeyamkotukkum thEvarIr G Am கரங்கொடுத்து நடத்துவீர் karangkotuththu nataththuvIr Am F ஜெயத்திற்கு நீர் ஜெயத்தை காண jeyaththiRku nIr jeyaththai kaNa E Am என்னுடனே இன்று நீர் ennutanE inRu nIr ---இயேசுவே ---iyEsuvE Am Dm Am அற்புதங்கள் செய்குவீர் aRputhangkaL seykuvIr G Am அதிசயங்கள் காட்டுவீர் athisayangkaL kattuvIr Am F இம்மையிலும் மறுமையிலும் immaiyilum maRumaiyilum E Am எங்களை நீர் நடத்துவீர் engkaLai nIr nataththuvIr ---இயேசுவே ---iyEsuvE

Send a Feedback about this Song