Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாலேமின் ராஜா சங்கையின் ராஜா

salEmin raja sangkaiyin raja

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E சாலேமின் ராஜா சங்கையின் ராஜா salEmin raja sangkaiyin raja E G# C#m சுவாமி வாருமேன் suvami varumEn E A இந்த தாரணி மீதினில் intha tharaNi mIthinil F#m B A E ஆளுகை செய்திட சடுதி வாருமேன் aaLukai seythita satuthi varumEn E G#m C#m சீக்கிரம் வருவேன் என்றுரைத்து sIkkiram varuvEn enRuraiththu E B E போன செல்வக் குமாரனே pOna selvak kumaranE A G#m இந்த சீயோனின் மாதுகள் intha sIyOnin mathukaL C#m B E தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ thEtith thirikinRa seythi kELIrO ---சாலேமின் ராஜா ---salEmin raja E G#m எட்டி எட்டி உம்மை அண்ணாந்து etti etti ummai aNNanthu C#m E B E பார்த்து கண் பூத்துப் போகுதே-நீர் parththu kaN pUththup pOkuthE-nIr A G#m C#m B சுட்டிக் காட்டிப்போன வாக்குத்தத்தம் suttik kattippOna vakkuththaththam E நிறை வேறலாகுதே niRai vERalakuthE --சாலேமின் ராஜா --salEmin raja E G#m நங்கை எருசலேம் பட்டினம் nangkai erusalEm pattinam C#m E B E உம்மை நாடித் தேடுதே ummai natith thEtuthE A G#m இந்த நானிலத்திலுள்ள intha nanilaththiluLLa C#m B E ஜீவப் பிராணிகள் தேடி வாடுதே jIvap piraNikaL thEti vatuthE --சாலேமின் ராஜா --salEmin raja E G#m C#m சாட்சியாக சுபவிசேஷகம் satsiyaka supavisEshakam E B E தாரணி மேவுதே tharaNi mEvuthE A G#m உந்தன் சாட்சிகளுடைய unthan satsikaLutaiya C#m B E இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே iraththangkaLellam thavik kUvuthE ---சாலேமின் ராஜா ---salEmin raja


https://churchspot.com/?p=4614

Send a Feedback about this Song


Latest Songs