C
சின்னங்சிட்டுக் குருவியே -2
sinnangsittuk kuruviyE -2
C Am G
உன்னை சந்தோஷமா படைச்சது யாரு
unnai santhOshama pataissathu yaru
G Dm
அங்குமிங்கும் பறந்துகிட்டு
angkumingkum paRanthukittu
G Dm
ஆனந்தமா பாடுறியே
aananthama patuRiyE
F G C
உன்னை அழகாக படைச்சது யாரு-2
unnai azhakaka pataissathu yaru-2
C C7 F
அய்யோ அய்யோ இது தெரியாதா
ayyO ayyO ithu theriyatha
C F G F
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்-2
oru aaNtavar enakku mElE irukkiRar-2
D G
உண்ண உணவும் கொடுக்கிறார்
uNNa uNavum kotukkiRar
F C
உறங்க இடமும் கொடுக்கிறார்
uRangka itamum kotukkiRar
F G C
இந்த உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
intha ulakaththaiyE pataissum irukkiRar
C Em
ஆமாம் சிட்டுக் குருவியே
aamam sittuk kuruviyE
Am C
ஆமாம் சிட்டுக் குருவியே
aamam sittuk kuruviyE
C Am G
இது மனுஷர்களுக்கு புரியவில்லையே
ithu manusharkaLukku puriyavillaiyE
G Dm
உங்களைக் காக்கிற ஆண்டவர்
ungkaLaik kakkiRa aaNtavar
G Dm
எங்களைகாக்க மாட்டரோ
engkaLaikakka mattarO
F G C
இந்த உண்மை ஏனோ தெரியவில்லையே
intha uNmai eenO theriyavillaiyE