Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சுந்தரப் பரம தேவ மைந்தன்

suntharap parama thEva mainthan

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Bm சுந்தரப் பரம தேவ மைந்தன் suntharap parama thEva mainthan G Em இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் iyEsu kiRisthuvukku sthOththiram D A D புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும்! pukazhssi nithya kIrththanam enRum D அந்தரம் புவியில் தந்து antharam puviyil thanthu F#m சொந்த ஜீவனையும் ஈந்து sontha jIvanaiyum iinthu G D ஆற்றினார் நம்மை ஒன்றாய் aaRRinar nammai onRay G D G கூட்டினார்-அருள் முடி சூட்டினார் kUttinar-aruL muti sUttinar Em G A D கிருபையால் தேற்றினாரே துதி kirupaiyal thERRinarE thuthi --சுந்தரப் பரம --suntharap parama D A பாதகப் பிசாசால் வந்த pathakap pisasal vantha Bm தீதெனும் பாவத்தால் நொந்த- thIthenum pavaththal nontha- G A D பாவிகளான நம்மை உலாவி மீட்டாரே- pavikaLana nammai ulavi mIttarE- D A Bm வேத பிதாவுக் குகந்த ஜாதியாக கூட்ட வந்த vEtha pithavuk kukantha jathiyaka kUtta vantha G D A D மேசியாவைப் பற்றும் விசுவாச வீட்டாரே mEsiyavaip paRRum visuvasa vIttarE Bm கோதணுகா நீதிபரன் kOthaNuka nIthiparan F#m G D பாதமதின் ஆதரவில் கூடுங்கள் pathamathin aatharavil kUtungkaL D G பாவத்துயர் போடுங்கள் pavaththuyar pOtungkaL D G Em ஜெயத்தைக் கொண்டாடுங்கள்-துதி jeyaththaik koNtatungkaL-thuthi G A D சொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் sollip patungkaL patungkaL enRum --சுந்தரப் பரம --suntharap parama D A விண்ணிலுள்ள ஜோதிகளும் viNNiluLLa jOthikaLum Bm எண்ணடங்கா சேனைகளும் eNNatangka sEnaikaLum G A விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து vinthaiyay kiRisthuvaip paNinthu D D A போற்றவே-மண்ணிலுள்ள ஜாதிகளும் pORRavE-maNNiluLLa jathikaLum Bm நண்ணும் பல பொருள்களும் naNNum pala poruLkaLum G D A D வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே vallaparan enath thuthi solli eeththavE Bm அண்ணலாம் பிதாவுக்கொரே aNNalam pithavukkorE F#m G D புண்ணிய குமாரனைக் கொண்டாடிட puNNiya kumaranaik koNtatita D G D G அவர் பாதம் தேடிட வெகு திரள் கூடிட avar patham thEtita veku thiraL kUtita Em G A D துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் thuthi pukazh patitap patita enRum --சுந்தரப் பரம --suntharap parama D A சத்தியத் தலைவர்களும் saththiyath thalaivarkaLum Bm வித்தகப் பெரியார்களும் viththakap periyarkaLum G A D சங்கத்தோர்களும் கிருபை தங்கி வாழ்வே- sangkaththOrkaLum kirupai thangki vazhvE- D A Bm எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் eththisai manitharkaLum pakthar visuvasikaLum G A D ஏக மிகுஞ்சமாதான மாக வாழவே eeka mikunysamathana maka vazhavE Bm உத்தம போதகர்களும் uththama pOthakarkaLum F#m G D சத்திய திருச்சபைகளும்-உயர்ந்து saththiya thirussapaikaLum-uyarnthu G D G வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து vazha thIyOn payanthu thazha mika nayanthu Em G கிறிஸ்துவுக்கு ஜெயந்தான் kiRisthuvukku jeyanthan A D நயந்தான் என்றும் nayanthan enRum --சுந்தரப் பரம --suntharap parama


https://churchspot.com/?p=4559

Send a Feedback about this Song


Latest Songs