Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் கர்த்தர் நல்லவரே

sEnaikaLin karththar nallavarE

 C# | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C# F# சேனைகளின் கர்த்தர் நல்லவரே sEnaikaLin karththar nallavarE D#m G# C# சேதமின்றி நம்மைக் காப்பவரே sEthaminRi nammaik kappavarE C# F# Fm சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் sOrnthitum nErangkaL thERRitum vakkukaL D#m G# C# சோதனை வென்றிட தந்தருள்வார் sOthanai venRita thantharuLvar C# A#m F# எக்காலத்தும் நம்பிடுவோம் ekkalaththum nampituvOm D#m G# C# திக்கற்ற மக்களின் மறைவிடம் thikkaRRa makkaLin maRaivitam C# D#m Fm A#m பக்க பலம் பாதுகாப்பும் pakka palam pathukappum D#m G# C# இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் ikkattil iyEsuvE ataikkalam C# F# வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் veLLangkaL puraNtu mOthinalum D#m G# C# உள்ளத்தின் உறுதி அசையாதே uLLaththin uRuthi asaiyathE C# F# Fm ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் eezhu matangku neruppu natuvilum D#m G# C# இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் iyEsu nammOtangku natakkinRar ---எக்காலத்தும் ---ekkalaththum C# F# ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம் aazhaththininRu nam kUppituvOm D#m G# C# ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் aaththiramay vanthu thappuvippar C# F# Fm கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் kappalin pinnaNi niththirai seythitum D#m G# C# கர்த்தர் நம்மோடங்கு கவலையேன் karththar nammOtangku kavalaiyEn ---எக்காலத்தும் ---ekkalaththum C# F# காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் kaththirunthu pelan peRRituvOm D#m G# C# கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் karththarin aRputham kaNtituvOm C# F# Fm ஜீவனானாலும் மரணமானாலும் நம் jIvananalum maraNamanalum nam D#m G# C# தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் thEvanin anpil nilaiththiruppOm --எக்காலத்தும் --ekkalaththum C# F# இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார் iyEsu nam yuththangkaL nataththuvar D#m G# C# ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி eeRRituvOm enRum jeyakkoti C# F# Fm யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து yavaiyum jeyiththu vanaththil paRanthu D#m G# C# இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம் iyEsuvai santhiththu aananthippOm --எக்காலத்தும் --ekkalaththum

Send a Feedback about this Song