Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

jathikaLE ellOrum karththarai

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C G ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை jathikaLE ellOrum karththarai C D G ஏகமாய் துதித்து போற்றிப் பாடுங்கள் eekamay thuthiththu pORRip patungkaL G D B Em தேவன் அளித்த நன்மை பெரியதே thEvan aLiththa nanmai periyathE Am D C G கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே karththarin uNmai enRum maRitathE G இன்றைய தினம் கூடி inRaiya thinam kUti Am உம்மைப் போற்றிப் பாட ummaip pORRip pata Em A D ஈந்தளித்தீர் உந்தன் கிருபை iinthaLiththIr unthan kirupai G D Bm Em இயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம் iyEsuvin namamathai uyarththituvOm Am D G என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம் enRum avar thuthipati makizhvOm ----ஜாதிகளே ----jathikaLE G Am ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு ஈந்தார் jIvan sukam pelan yavum iyEsu iinthar Em A D சேதமின்றி என்னைக் காத்தாரே sEthaminRi ennaik kaththarE G D Bm Em ஜீவியப் பாதையில் தேவை தந்து jIviyap pathaiyil thEvai thanthu Am D G ஜெய கீதம் பாட ஜெயமளிப்பார் jeya kItham pata jeyamaLippar ---ஜாதிகளே ---jathikaLE G Am பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி pava sapa rOkam muRRum ennil nIkki Em A D சாவு பயம் யாவும் போக்கினார் savu payam yavum pOkkinar G D Bm Em சோதனை வேதனை சூழ்கையிலே sOthanai vEthanai sUzhkaiyilE Am D G சோர்ந்திடாமல் தாங்க பெலனளிப்பார் sOrnthitamal thangka pelanaLippar ---ஜாதிகளே ---jathikaLE G Am எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார் enthan pavam yavum manniththu maRanthar Em A D சொந்தப் பிள்ளையாக மாற்றினார் sonthap piLLaiyaka maRRinar G D Bm Em நாடியே வந்தென்னை ஆதரித்து natiyE vanthennai aathariththu Am D G வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட vakkaLiththar niththiya jIvan iinthita ---ஜாதிகளே ---jathikaLE G Am வானம் பூமி யாவும் மாறிப்போகும் ஓர் நாள் vanam pUmi yavum maRippOkum oor naL Em A D வானவரின் வாக்கு மாறாதே vanavarin vakku maRathE G D Bm Em நீதியின் சூரியன் தோன்றிடும் நாள் nIthiyin sUriyan thOnRitum naL Am D G சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை sErththituvar aavalay kaththiruppOrai ---ஜாதிகளே ---jathikaLE

Send a Feedback about this Song