Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபவேளை எமக்கானந்தம்

jepavELai emakkanantham

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm G Dm ஜெபவேளை எமக்கானந்தம் jepavELai emakkanantham Dm G Dm ஜெபவேளை எமக்கானந்தம் jepavELai emakkanantham Dm A7 என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை enRum jepamilla jeyamillai F Dm ஜெபம் எங்கள் ஜெயமே jepam engkaL jeyamE Dm இருள் சூழ்ந்த வனம் போன்ற iruL sUzhntha vanam pOnRa Dm இருண்ட கெத்செமனேயில் iruNta kethsemanEyil Dm G A இறுதி வேளையில் ஜெபித்தீர் -இரத்த iRuthi vELaiyil jepiththIr -iraththa Dm வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே vErvaiyum perumUssum perukitavE G A D அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா-இந்த antha iravellam jepiththIraiya-intha ---ஜெபவேளை ---jepavELai Dm A G மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து maRurUpa malaimIthil tharisanam kotuththu Dm A உம் மகிமையை அளித்தீரையா um makimaiyai aLiththIraiya Dm அன்று போல உம் தரிசனம் எமக்கருளும் anRu pOla um tharisanam emakkaruLum G A D எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா engkaL arumai aaNtavar iyEsaiya ---ஜெபவேளை ---jepavELai Dm சரீரமோ பெலவீனம் sarIramO pelavInam Dm ஆவியோ உயிர்ப்பிக்கும் aaviyO uyirppikkum Dm A சலிப்பின்றி ஜெபித்திடுவோம் salippinRi jepiththituvOm Dm அந்தி சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே anthi santhi maththiyanaththil jepiththitavE G A D நல்ல அருள் ஆவி வரம் தாருமே nalla aruL aavi varam tharumE ---ஜெபவேளை ---jepavELai Dm உயர் கர்மேல் மலை மீது uyar karmEl malai mIthu Dm ஜெபித்திடும் எலியா போல் jepiththitum eliya pOl Dm A துயருற்ற மகள் அன்னாள் போல் thuyaruRRa makaL annaL pOl Dm தாசன் தானியேல் எனும் பக்தர் பலர் thasan thaniyEl enum pakthar palar G A D ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே jepiththa antha thani jepa varam tharumE ---ஜெபவேளை ---jepavELai


https://churchspot.com/?p=4629

Send a Feedback about this Song


Latest Songs