E G#m A
தினம் தினம் நம் தேவனையே
thinam thinam nam thEvanaiyE
F#m B E
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்-2
manam makizhnthu thuthiththituvOm-2
E G#m A
இரக்கம் உருக்கம் நிறைந்தவரே
irakkam urukkam niRainthavarE
F#m B E
மறவாமல் நம்மை காப்பவரே(2)
maRavamal nammai kappavarE2
C#m A B
சிறந்த நாமம் உடையவரே
siRantha namam utaiyavarE
F#m G#m B E
அரணான துணையாய் இருப்பவரே(2)
araNana thuNaiyay iruppavarE2
--தினம் தினம்
--thinam thinam
E G#m A
அன்பின் உருவம் உடையவரே
anpin uruvam utaiyavarE
F#m B E
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே
aaNtavar akilaththai sirushtiththarE
C#m A B
ஆறுதல் எல்லோர்க்கும் தருபவரே
aaRuthal ellOrkkum tharupavarE
F#m G#m B E
அன்னையைப் போல அணைப்பவரே-2
annaiyaip pOla aNaippavarE-2
--தினம் தினம்
--thinam thinam
E G#m A
விண்ணின் மகிமை உடையவரே
viNNin makimai utaiyavarE
F#m B E
மண்ணில் சமாதானம் தருபவரே
maNNil samathanam tharupavarE
C#m A B
என்னில் தினமும் வாழ்பவரே
ennil thinamum vazhpavarE
F#m G#m B E
உன்னில் அழைத்தால் வருபவரே-2
unnil azhaiththal varupavarE-2
--தினம் தினம்
--thinam thinam