Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி தங்கிய பரமண்டல

thuthi thangkiya paramaNtala

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A துதி தங்கிய பரமண்டல thuthi thangkiya paramaNtala B C#m சுவிசேடக நாமம் – சுப மங்கள suvisEtaka namam supa mangkaLa E B E மிகு சம்பிரம சுபசோபன ஷேமம் miku sampirama supasOpana shEmam E A அதி சுந்தர நிறை கொண்டுயர் athi sunthara niRai koNtuyar B அருள் மோக்கிஷ தீபன் aruL mOkkisha thIpan C#m E கதி உம்பர்கள் தொழும் இங்கித kathi umparkaL thozhum ingkitha B E கருணை பிரதாபன் karuNai pirathapan --துதி தங்கிய --thuthi thangkiya E A மந்தை ஆயர் பணிந்து பாதம் manthai aayar paNinthu patham B மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் makizhnthu vazhththiya aththanar C#m E நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் ninthaiyay oru kanthai mUtavum B E வந்த மா பரிசுத்தனார் vantha ma parisuththanar --துதி தங்கிய --thuthi thangkiya E A திருவான் உல கரசாய் வளர் thiruvan ula karasay vaLar B C#m தேவ சொரூபனார்- ஒரு மாதுடை thEva sorUpanar- oru mathutai E B E வினை மாறிட நரர் ருபமதானார் vinai maRita narar rupamathanar --துதி தங்கிய --thuthi thangkiya E A அபிராம் முனியிட மேவிய apiram muniyita mEviya B C#m பத்லாள் உபகாரன்- எபிரேயர்கள் pathlaL upakaran- epirEyarkaL E B E குலம் தாவீதென் அரசற்கோர் குமாரன் kulam thavIthen arasaRkOr kumaran --துதி தங்கிய --thuthi thangkiya E A சாதாரண வேதா கம satharaNa vEtha kama B C#m சாஸ்த்ர சுவிசேஷன்- கோதே sasthra suvisEshan- kOthE E B E புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் puri aatha mutai kOthra thiru vEshan --துதி தங்கிய --thuthi thangkiya E A விண்ணாடரும் மண்ணாடரும் viNNatarum maNNatarum B C#m மேவுந் திருப் பாதன்- பண்ணோதுவர் mEvun thirup pathan- paNNOthuvar E B E கண்ணாம் வளர் பரமண்டல நாதன் kaNNam vaLar paramaNtala nathan --துதி தங்கிய --thuthi thangkiya

Send a Feedback about this Song