Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவா என்னை ஆசீர்வதியும்

thEva ennai aasIrvathiyum

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm D# தேவா என்னை ஆசீர்வதியும் – என் thEva ennai aasIrvathiyum en Fm Gm Cm எல்லையை பெரிதாக்கும் ellaiyai perithakkum Cm A# உமது கரமே என்னுடன் இருந்து umathu karamE ennutan irunthu F Gm எல்லா தீங்குக்கும் விலக்கிடும் ella thIngkukkum vilakkitum Cm G# A# தேவனே இயேசுவே தேவனே thEvanE iyEsuvE thEvanE Cm இயேசு தேவா iyEsu thEva Cm Fm தாகம் தீர்க்கும் தண்ணீரையும் thakam thIrkkum thaNNIraiyum D# Gm Cm வறட்சி நீக்கும் ஆறுகளும் vaRatsi nIkkum aaRukaLum F G# தேவ ஜனத்தில் ஆவியையும் thEva janaththil aaviyaiyum G7 Cm இன்று பலமாய் ஊற்றிடும் inRu palamay uuRRitum ----தேவா என்னை ----thEva ennai Cm Fm தேவ சபையில் எழுந்தருளி thEva sapaiyil ezhuntharuLi D# Gm Cm மகிமை பொழிந்திடுவீர் makimai pozhinthituvIr F G# மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள் makizhssi pongka patitum makkaL G7 Cm மனதில் நிறைந்திடுவீர் manathil niRainthituvIr ---தேவா என்னை ---thEva ennai Cm Fm இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட iratsippin mathilkaL uyarnthita D# Gm Cm வாசல்கள் துதியால் நிறைந்திடும் vasalkaL thuthiyal niRainthitum F G# ஊழிய எல்லையை நீர் விரித்து uuzhiya ellaiyai nIr viriththu G7 Cm எந்நாளும் சேவையில் கலந்திடும் ennaLum sEvaiyil kalanthitum ---தேவா என்னை ---thEva ennai Cm Fm என்றென்றும் இயேசுவின் கரத்தினால் enRenRum iyEsuvin karaththinal D# Gm Cm அன்றன்று தேவையை பெற்றிடுவேன் anRanRu thEvaiyai peRRituvEn F G# ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை onRukkum ini kuRaivu illai G7 Cm சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன் sonthamay ummai sarnthituvEn ---தேவா என்னை ---thEva ennai Cm Fm தெய்வீக வாசனை சாட்சிக்கே theyvIka vasanai satsikkE D# Gm Cm தீங்கை முற்றும் நீக்கிடுமே thIngkai muRRum nIkkitumE F G# ஆவியும் அருளும் தங்கிடவே aaviyum aruLum thangkitavE G7 Cm ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன் nyanaththin aRivu peRRituvEn G7 Cm தேவனே இயேசுவே தேவனே thEvanE iyEsuvE thEvanE ---தேவா என்னை ---thEva ennai


https://churchspot.com/?p=4592

Send a Feedback about this Song


Latest Songs