Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

thEva aasIrvatham perukituthE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m E தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே thEva aasIrvatham perukituthE E B E துதிகள் நடுவெ கர்த்தர் தங்க- தூதர் thuthikaL natuve karththar thangka- thUthar A B E சேனை தம் மகிமையோடிறங்க sEnai tham makimaiyOtiRangka E A எழும்பு சீயோனே ஒளி வந்த்தே ezhumpu sIyOnE oLi vanththE F#m B E எரிந்திடும் விளக்கே திருச்சபையே erinthitum viLakkE thirussapaiyE E7 A காரிருளே கடந்திடுதே kariruLE katanthituthE E B E கர்த்தரின் பேரொளி வீசிடுதே karththarin pEroLi vIsituthE ----தேவ ஆசீர்வாதம் ----thEva aasIrvatham E A நலமுடன் நம்மை இதுவரையும் nalamutan nammai ithuvaraiyum F#m B E நிலை நிறுத்திடுதே அவர் கிருபை nilai niRuththituthE avar kirupai E7 A கண்மணி போல கடைசி வரை kaNmaNi pOla kataisi varai E B E காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் kaththitum paramanai vazhththituvOm ----தேவ ஆசீர்வாதம் ----thEva aasIrvatham E A குறித்திடும் வேளை உயர்த்திடுவார் kuRiththitum vELai uyarththituvar F#m B E கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் kiRisthuvin karaththil atangkituvOm E7 A இரட்சிப்பினால் அலங்கரித்தார் iratsippinal alangkariththar E B E வாழ்வினின்ல் துதித்திட வாய் திறப்போம் vazhvininl thuthiththita vay thiRappOm ----தேவ ஆசீர்வாதம் ----thEva aasIrvatham E A தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே therinthetuththar tham makimaikkenRE F#m B E பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் parinthuraiththituvar pizhaiththituvOm E7 A இரட்சிப்பினால் அலங்கரித்தார் iratsippinal alangkariththar E B E இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் iratsakar thiruvati sErnthituvOm ----தேவ ஆசீர்வாதம் ----thEva aasIrvatham


https://churchspot.com/?p=4615

Send a Feedback about this Song


Latest Songs