Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பி வந்தேன் மேசியா

nampi vanthEn mEsiya

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E நம்பி வந்தேன் மேசியா nampi vanthEn mEsiya A B E நான் நம்பிவந்தேனே – திவ்ய nan nampivanthEnE thivya B F#m சரணம்! சரணம்! சரணம் ஐயா saraNam saraNam saraNam aiya B E நான் நம்பிவந்தேனே nan nampivanthEnE E B E தம்பிரான் ஒருவனே thampiran oruvanE A B E தம்பமே தருவனே – வரு thampamE tharuvanE varu B F#m தவிது குமர குரு பரமனுவேலே thavithu kumara kuru paramanuvElE B E நம்பிவந்தேனே – நான் nampivanthEnE nan E B E நின் பாத தரிசனம் nin patha tharisanam A B E அன்பான கரிசனம் – நித anpana karisanam nitha B F#m நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் nithasari thozhuva thitham enavum uRuthiyil B E நம்பிவந்தேனே - நான் nampivanthEnE - nan ..நம்பி வந்தேன் ..nampi vanthEn E B E நாதனே கிருபைகூர் nathanE kirupaikUr A B E வேதனே சிறுமைதீர் – அதி vEthanE siRumaithIr athi B F#m நலம் மிகும் உனதிரு திருவடி அருளே nalam mikum unathiru thiruvati aruLE B E நம்பிவந்தேனே - நான் nampivanthEnE - nan ..நம்பி வந்தேன் ..nampi vanthEn E B E பாவியில் பாவியே paviyil paviyE A B E கோவியில் கோவியே – கன kOviyil kOviyE kana B F#m பரிவுடன் அருள்புரி அகல விடாதே parivutan aruLpuri akala vitathE B E நம்பிவந்தேனே - நான் nampivanthEnE - nan ..நம்பி வந்தேன் ..nampi vanthEn E B E ஆதி ஓலோலமே aathi oolOlamE A B E பாதுகாலமே – உன pathukalamE una B F#m தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த thatimaikaL patuthuyar avathikaL meththa B E நம்பிவந்தேனே - நான் nampivanthEnE - nan ..நம்பி வந்தேன் ..nampi vanthEn

Send a Feedback about this Song