Dm C
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால்
nammutaiya theyvam iyEsuvallal
F C Dm
இந்த நானிலத்தில் வேறு தெய்வமில்லை
intha nanilaththil vERu theyvamillai
Dm F C Dm
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
karththarai theyvamay koNta janam
Am C Dm
பாக்கியமுள்ளது எனப்படுமாம்
pakkiyamuLLathu enappatumam
Dm F C Dm
பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
pavamaRiyatha parisuththaram iyEsu
Am C Dm
பாவிகளை இரட்சிக்க வந்தவராம்
pavikaLai iratsikka vanthavaram
---நம்முடைய
---nammutaiya
Dm F C Dm
கற்சிலை பேசுமோ வாய் திறந்து- நம்
kaRsilai pEsumO vay thiRanthu- nam
Am C Dm
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
karththar iyEsu inRum jIvikkiRar
---நம்முடைய
---nammutaiya
Dm F C Dm
பற்பல கிருபைகள் பகருகின்றார்
paRpala kirupaikaL pakarukinRar
Am C Dm
நாம் கற்புடன் அவர் பணி செய்திடவே
nam kaRputan avar paNi seythitavE
---நம்முடைய
---nammutaiya
Dm F C Dm
மறப்பாளோ தாய் தன் பாலகனை-நான்
maRappaLO thay than palakanai-nan
Am C Dm
மறப்பதில்லை என்னும் அன்புதெய்வம்
maRappathillai ennum anputheyvam
---நம்முடைய
---nammutaiya
Dm F C Dm
ஏறெடுக்கும் நம் தேவைகட்கு
eeRetukkum nam thEvaikatku
Am C Dm
அவர் மாறாமல் பதில் தரும் மகிபனவர்
avar maRamal pathil tharum makipanavar
--நம்முடைய
--nammutaiya