Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நிகரே இல்லாத சர்வேசா

nikarE illatha sarvEsa

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D C நிகரே இல்லாத சர்வேசா nikarE illatha sarvEsa G D திகழும் ஒளிபிரகாசா thikazhum oLipirakasa C D துதி பாடிட இயேசு நாதா thuthi patita iyEsu natha C D பதினாயிரம் நாவுகள் போதா pathinayiram navukaL pOtha --நிகரே இல்லாத --nikarE illatha D துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே thungkan iyEsu mey parisuththarE C G D எங்கள் தேவனை தரிசிக்கவே engkaL thEvanai tharisikkavE D C G துதிகளுடன் கவிகளுடன் thuthikaLutan kavikaLutan D தூய தூயனை நெருங்கிடுவோம் thUya thUyanai nerungkituvOm --நிகரே இல்லாத --nikarE illatha D கல்லும் மண்ணும் என் கடவுளல்ல kallum maNNum en katavuLalla C G D கையின் சித்திரம் தெய்வமல்ல kaiyin siththiram theyvamalla D C G ஆவியோடும் உண்மையோடும் aaviyOtum uNmaiyOtum D ஆதி தேவனை வணங்கிடுவோம் aathi thEvanai vaNangkituvOm --நிகரே இல்லாத --nikarE illatha D பொன் பொருள்களும் அழிந்திடுமே pon poruLkaLum azhinthitumE C G D மண்ணும் மாயையும் மறைந்திடுமே maNNum mayaiyum maRainthitumE D C G இதினும் விலை பெரும் பொருளே ithinum vilai perum poruLE D இயேசு ஆண்டவர் திருவருளே iyEsu aaNtavar thiruvaruLE --நிகரே இல்லாத --nikarE illatha D தேவ மைந்தனாய் அவதரித்தார் thEva mainthanay avathariththar C G D பாவ சோதனை மடங்கிடித்தார் pava sOthanai matangkitiththar D C G மனிதனுக்காய் உயிர் கொடுத்தார் manithanukkay uyir kotuththar D மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் maLum mantharai mIttetuththar --நிகரே இல்லாத --nikarE illatha D கொந்தளித்திடும் அலைகளையும் konthaLiththitum alaikaLaiyum C G D கால் மிதித்திடும் கர்த்தரவர் kal mithiththitum karththaravar D C G அடங்கிடுமே அதட்டிடவே atangkitumE athattitavE D அக்கரை நாமும் சேர்ந்திடவே akkarai namum sErnthitavE --நிகரே இல்லாத --nikarE illatha D ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார் jIvan thanthavar mariththezhunthar C G D ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார் jIva thEvanE uyirththezhunthar D C G மறுபடியும் வருவேனென்றார் maRupatiyum varuvEnenRar D மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே ma santhOsha naL nerungkituthE --நிகரே இல்லாத --nikarE illatha


https://churchspot.com/?p=4454

Send a Feedback about this Song


Latest Songs