E G#m A
நிர்பந்தமான மனிதன் நான்
nirpanthamana manithan nan
B G#m B E
இயேசுவே எனக்கு இரங்கிடுமே
iyEsuvE enakku irangkitumE
E G#m A C#m
நான் செய்ய விருப்பாததை செய்கின்றேன்
nan seyya viruppathathai seykinREn
F#m D B E
பேசக்கூடாததைப் பேசுகின்றேன்
pEsakkUtathathaip pEsukinREn
C#m G#7 A
நான் நினைக்ககூடாததை நினைக்கின்றேன்
nan ninaikkakUtathathai ninaikkinREn
F#m B E
என்னை விடுவிடுத்துக் காத்தருளும் என் இயேசுவே
ennai vituvituththuk kaththaruLum en iyEsuvE
--நிர்பந்தமான
--nirpanthamana
E G#m A C#m
பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்
parisuththamay vazha vanysikkiREn
F#m D B E
ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையே
jeya vazhvu innum ennil illaiyE
C#m G#7 A
உன் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்
un akkini apishEkam ennil uuRRitum
F#m B E
பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன்
parisuththamay nanum vazhnthituvEn
---நிர்பந்தமான
---nirpanthamana
E G#m A C#m
என் சத்துருக்களை சிநேகிக்க முடியவில்லை
en saththurukkaLai sinEkikka mutiyavillai
F#m D B E
என் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லை
en jenma kuNam innum maRavillai
C#m G#7 A
உம் அன்பை என் உள்ளில் ஊற்றிவிடும்
um anpai en uLLil uuRRivitum
F#m B E
உம்மக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன்
ummakkay satsiyay enRum vazhuvEn
---நிர்பந்தமான
---nirpanthamana