Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்

passaiyana oliva marakkanRu nan

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G பச்சையான ஒலிவ மரக்கன்று நான் passaiyana oliva marakkanRu nan D Am பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் – 2 pati patik koNtatuvEn nan 2 C G என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் en nEsar anpil enRenRaikkum B7 Em நான் நம்பிக்கை வைத்துள்ளேன் – 2 – பச்சை nan nampikkai vaiththuLLEn 2 passai Em C நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்த்து nIrE ithais seythIr ummalthan vanththu Am B7 என்று நான் நன்றி சொல்வேன்-2 enRu nan nanRi solvEn-2 Em B7 பாதம் அமர்ந்திருப்பேன்-2 patham amarnthiruppEn-2 B7 Em அதுதான் மிக நல்லது athuthan mika nallathu Em G அபிஷேக ஒலிவமரம் apishEka olivamaram Am B7 ஆலயத்தில் வளர்கின்றவன் aalayaththil vaLarkinRavan Em G நான் அபிஷேக ஒலிவமரம் nan apishEka olivamaram Am B7 தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் thEvalayaththil vaLarkinRavan en nEsar Em C இன்பம் காண்பேன் திருவார்த்தையில் inpam kaNpEn thiruvarththaiyil Am B7 தியானிப்பேன் இராப்பகலாய்-2 thiyanippEn irappakalay-2 Em B7 இலையுதிரா மரம் நான்-2 ilaiyuthira maram nan-2 B7 Em செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் seyvathellam nissayam vaykkum -அபிஷேக -apishEka Em C நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான் nIrOtai arukE vaLarkinRa maram nan Am B7 வேர்கள் தண்ணீருக்குள் – 2 vErkaL thaNNIrukkuL 2 Em B7 பயமில்லை வெயில் காலத்தில் – 2 payamillai veyil kalaththil 2 B7 Em பஞ்சத்திலே கவலையில்ல panysaththilE kavalaiyilla – அபிஷேக apishEka


https://churchspot.com/?p=4762

Send a Feedback about this Song


Latest Songs