Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடும் பாடல் இயேசுவுக்காக

patum patal iyEsuvukkaka

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F Dm பாடும் பாடல் இயேசுவுக்காக patum patal iyEsuvukkaka G C பாடுவேன் நான் எந்த நாளுமே patuvEn nan entha naLumE F Dm Em Am என் ராஜா வண்ண ரோஜா en raja vaNNa rOja Dm G C பள்ளத்தாக்கின் லீலி அவரே paLLaththakkin lIli avarE C Am F அழகென்றால் அவர் போலே azhakenRal avar pOlE G F G C யார் தான் உண்டு இந்த லோகத்தில் yar than uNtu intha lOkaththil F G வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே vaNNa mEniyOnE eNNip patitavE Dm G C என் உள்ளம் மகிழ்வாகுதே en uLLam makizhvakuthE ---பாடும் பாடல் ---patum patal C Am F அன்பினிலே என் நேசர்க்கே anpinilE en nEsarkkE G F G C என்றென்றுமே இணையில்லையே enRenRumE iNaiyillaiyE F G என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார் ennai mIttitavE tham jIvan thanthar Dm G C என் நேசர் அன்பில் மகிழ்வேன் en nEsar anpil makizhvEn ---பாடும் பாடல் ---patum patal C Am F தெய்வம் என்றால் இயேசு தானே theyvam enRal iyEsu thanE G F G C சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே savai venRu uyirththezhuntharE F G என் பொன் நேசரின் மார்பில் சாய்ந்தோனாக en pon nEsarin marpil saynthOnaka Dm G C நான் பாடுவேன் பாமாலைகள் nan patuvEn pamalaikaL ---பாடும் பாடல் ---patum patal


https://churchspot.com/?p=4577

Send a Feedback about this Song


Latest Songs