G Em
பாதை காட்டும் மா யேகோவா
pathai kattum ma yEkOva
G
பரதேசியான நான் - பலவீனன்
parathEsiyana nan - palavInan
Em Bm G D G
அறிவீனன் இவ்வுலகம் காடு நான்
aRivInan ivvulakam katu nan
D G
மாநகரம் மாநகரம்
manakaram manakaram
D G
தந்து என்னைப் போஷியும்
thanthu ennaip pOshiyum
G C D G
தந்து என்னைப் போஷியும்
thanthu ennaip pOshiyum
G Em
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
jIva thaNNIr uuRum uuRRai
G
நீர் திறந்து தாருமேன் – தீப மேக
nIr thiRanthu tharumEn thIpa mEka
Em Bm G D G
ஸ்தம்பம் காட்டும் வழியும் நடத்துமேன்
sthampam kattum vazhiyum nataththumEn
D G
வல்ல மீட்பர் வல்ல மீட்பர்
valla mItpar valla mItpar
D G
என்னைத் தாங்கும் இயேசுவே
ennaith thangkum iyEsuvE
G C D G
என்னைத் தாங்கும் இயேசுவே
ennaith thangkum iyEsuvE
G Em
காரிருளால் மூடப்பட்ட
kariruLal mUtappatta
G
பர்வதங்கள் மேலே பார்-வாக்குத்தத்தம்
parvathangkaL mElE par-vakkuththaththam
Em Bm G D G
பண்ணப்பட்ட ஜோதி நீ தோன்ற செய்கிறார்
paNNappatta jOthi nI thOnRa seykiRar
D G
ஆதலால் நீ ஆதலால் நீ
aathalal nI aathalal nI
D G
நெஞ்சமே மகிழ்ச்சி கொள்
nenysamE makizhssi koL
G C D G
நெஞ்சமே மகிழ்ச்சி கொள்
nenysamE makizhssi koL
G Em
கர்த்தர் காட்டும் பாதை தானே
karththar kattum pathai thanE
G
என்றுமது நல்லது-சற்று நேர்
enRumathu nallathu-saRRu nEr
Em Bm G D G
இடுக்காயினும் விண் வீட்து சேர்க்குமே
itukkayinum viN vItthu sErkkumE
D G
நல்ல கர்த்தர் நல்ல கர்த்தர்
nalla karththar nalla karththar
D G
உம்மையே வணங்குவேன்
ummaiyE vaNangkuvEn
G C D G
உம்மையே வணங்குவேன்
ummaiyE vaNangkuvEn
2/4 D G guitar chords for G Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for pathai kattum ma yEkOva Songs guitar chords for பாதை காட்டும் மா யேகோவா keyboard chords for G Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for pathai kattum ma yEkOva Songs keyboard chords for பாதை காட்டும் மா யேகோவா Old Tamil Christian Songs Other pathai kattum ma yEkOva Select பாதை காட்டும் மா யேகோவா