Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாரீர் கெத்சமனே

parIr kethsamanE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G B பாரீர் கெத்சமனே parIr kethsamanE Em D G பூங்காவிலென் நேசரையே pUngkavilen nEsaraiyE G G7 C பாவியெனக்காய் வேண்டுதல் paviyenakkay vENtuthal D Am D G செய்திடும் சத்தம் தொனித்திடுதே seythitum saththam thoniththituthE G Am தேகமெல்லாம் வருந்தி thEkamellam varunthi G D G சோகமடைந்தவராய் sOkamatainthavaray G C தேவாதி தேவன் ஏக சுதன் படும் thEvathi thEvan eeka suthan patum G D G பாடுகள் எனக்காயே patukaL enakkayE – பாரீர் parIr G Am அப்பா இப்பாத்திரமே appa ippaththiramE G D G நீக்கும் நின் சித்தமானால் nIkkum nin siththamanal G C எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் eppatiyumum siththam seyya ennaith G D G தத்தம் செய்தேன் என்றாரே thaththam seythEn enRarE – பாரீர் parIr G Am இரத்தத்தின் வேர்வையாலே iraththaththin vErvaiyalE G D G மெத்தவுமே நனைந்தே meththavumE nanainthE G C இம்மானுவேலன் உள்ளமுருகியே immanuvElan uLLamurukiyE G D G வேண்டுதல் செய்தனரே vENtuthal seythanarE - பாரீர் - parIr G Am மும்முறை தரை மீதே mummuRai tharai mIthE G D G தாங்கொண்ணா வேதனையால் thangkoNNa vEthanaiyal G C முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே munnavan thamE vIzhnthu jepiththarE G D G பாதகர் மீட்புறவே pathakar mItpuRavE – பாரீர் parIr G Am அன்பின் அருள் மொழியால் anpin aruL mozhiyal G D G ஆறுதல் அளிப்பவர் aaRuthal aLippavar G C துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே thunpa vELaiyil thERRuvarinRiyE G D G நொந்து அலறுகின்றார் nonthu alaRukinRar – பாரீர் parIr G Am என்னையும் தம்மைப் போல ennaiyum thammaip pOla G D G மாற்றும் இம்மா நேசத்தை maRRum imma nEsaththai G C எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் eNNi yeNNiyE uLLam kaninthu nan G D G என்றும் புகழ்ந்திடுவேன் enRum pukazhnthituvEn – பாரீர் parIr


https://churchspot.com/?p=4600

Send a Feedback about this Song


Latest Songs