Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

pava sanysalaththai nIkka piraNa naNpar than uNtE

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E A பாவ சஞ்சலத்தை நீக்க pava sanysalaththai nIkka E F# B பிராண நண்பர் தான் உண்டே piraNa naNpar than uNtE E A பாவ பாரம் தீர்ந்து போக pava param thIrnthu pOka E B E மீட்பர் பாதம் தஞ்சமே mItpar patham thanysamE B C#m E E7 சால துக்க துன்பத்தாலே sala thukka thunpaththalE A F# B நெஞ்சம் நொந்து சோருங்கால் nenysam nonthu sOrungkal E E7 A துன்பம் இன்பமாக மாறும் thunpam inpamaka maRum E B7 E ஊக்கமான ஜெபத்தால் uukkamana jepaththal E A கஷ்ட நஷ்டம் உண்டானாலும் kashta nashtam uNtanalum E F# B இயேசுவண்டை சேருவோம் iyEsuvaNtai sEruvOm E A மோச நாசம் நேரிட்டாலும் mOsa nasam nErittalum E B E ஜெப தூபம் காட்டுவோம் jepa thUpam kattuvOm B C#m E E7 நீக்குவாரே நெஞ்சின் நோவை nIkkuvarE nenysin nOvai A F# B பலவீனம் தாங்குவார் palavInam thangkuvar E E7 A நீக்குவாரே மனச்சோர்வை nIkkuvarE manassOrvai E B7 E தீயே குணம் மாற்றுவார் thIyE kuNam maRRuvar E A பலவீனமானபோதும் palavInamanapOthum E F# B கிருபாசனம் உண்டே! kirupasanam uNtE E A பந்து ஜனம் சாகும் போதும் panthu janam sakum pOthum E B E புகலிடம் இதுவே pukalitam ithuvE B C#m E E7 ஒப்பில்லாத பிராண நேசா! oppillatha piraNa nEsa A F# B உம்மை நம்பி நேசிப்போம் ummai nampi nEsippOm E E7 A அளவற்ற அருள் நாதா! aLavaRRa aruL natha E B7 E உம்மை நோக்கிக் கெஞ்சுவோம் ummai nOkkik kenysuvOm


https://churchspot.com/?p=4586

Send a Feedback about this Song


Latest Songs