A D
பொங்கி வரும் அருள் மனிதரை
pongki varum aruL manitharai
E A D C#m
மாற்றிடுதே – மங்கி போன மனம்
maRRituthE mangki pOna manam
F#m E A
புதுவாழ்வில் மலர்ந்திடுதே
puthuvazhvil malarnthituthE
A F#m
தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்
thIyavar thirutarum kotiyavar kolainyarum
A D A
இயேசுவில் மாற்றம் பெற்றார்
iyEsuvil maRRam peRRar
D C#m F#m E
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
maRiya manathutan mangkaLa vazhvukku
Bm E A
அழைக்கிறார் ஓடியே வா
azhaikkiRar ootiyE va
--பொங்கி வரும்
--pongki varum
A F#m
தேவனின் ஆவியால் விடுதலை
thEvanin aaviyal vituthalai
F#m A D A
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
vazhvinai peRRavar palarumuNtu
D C#m F#m
இயேசு மகா ராஜன் உன்னைத்தான்
iyEsu maka rajan unnaiththan
E Bm E A
அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா
azhaikkiRar nampi nI ootiyE va
---பொங்கி வரும்
---pongki varum
A F#m
கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
kirupaiyin natkaLai thayavutan eeRRita
A D A
கனிவுடன் வேண்டுகிறோம்
kanivutan vENtukiROm
D C#m F#m
வருகையின் நாளினில் வருந்திட
varukaiyin naLinil varunthita
E Bm E A
வேண்டாம் நீ அழைக்கிறார் ஓடியே வா
vENtam nI azhaikkiRar ootiyE va
--பொங்கி வரும்
--pongki varum