Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போதும் நீங்க போதும்

pOthum nIngka pOthum

 Em | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C போதும் நீங்க போதும் pOthum nIngka pOthum B7 C Em உம் சமூகம் உம் பிரசன்னம்-2 um samUkam um pirasannam-2 Em G Am B7 எப்போதும் நீர்தானையா eppOthum nIrthanaiya Em G Am B7 என்முன்னே நீர்தானையா-2 enmunnE nIrthanaiya-2 C Bm இயேசையா என் மீட்பரே-2 iyEsaiya en mItparE-2 C D இயேசையா என் மீட்பரே iyEsaiya en mItparE Em B7 உம் விருப்பம் செய்வதுதான் um viruppam seyvathuthan Am B7 Em என் வாழ்வின் ஏக்கமையா-2 en vazhvin eekkamaiya-2 Em G Am B இதுதானே என் உணவு ithuthanE en uNavu Em G Am B இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2) ithaRkakaththan uyir vazhkinREn 2 ---இயேசையா என் ---iyEsaiya en Em B7 என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் en aanma um pirasannaththiRkay Am B7 Em ஏங்கி தினம் தவிக்கின்றது-2 eengki thinam thavikkinRathu-2 Em G Am B ஜீவனுள்ள என் தேவனே jIvanuLLa en thEvanE Em G Am B என் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2 en parvaiyellam ummElthanE-2 --இயேசையா என் --iyEsaiya en Em B7 உம் சமூகம் வாழ்கின்ற நான் um samUkam vazhkinRa nan Am B7 Em உண்மையிலே பாக்கியவான்-2 uNmaiyilE pakkiyavan-2 Em G Am B எப்போதும் உம்மைத் துதிப்பேன் eppOthum ummaith thuthippEn Em G Am B எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2 ennEramum ummil makizhvEn-2 ---இயேசையா என் ---iyEsaiya en Em B7 இவ்வுலக வாழ்வைவிட ivvulaka vazhvaivita Am B7 Em உம் சமூகம் மேலானது-2 um samUkam mElanathu-2 Em G Am B பெலத்தின் மேலே பெலனடைவேன் pelaththin mElE pelanataivEn Em G Am B வருகையிலே உம்மைக் காண்பேன்-2 varukaiyilE ummaik kaNpEn-2 ---இயேசையா என் ---iyEsaiya en Em B7 அழுகையெல்லாம் ஆனந்த azhukaiyellam aanantha Am B7 Em நீரூற்றாக மாற்றுகிறீர் nIrURRaka maRRukiRIr Em G Am B குளங்களெல்லாம் நிரம்புதையா kuLangkaLellam niramputhaiya Em G Am B உம் வல்லமை மழையாலே-2 um vallamai mazhaiyalE-2 ---இயேசையா என் ---iyEsaiya en

Send a Feedback about this Song