G C
மகிழ்வேன் மகிழ்வேன்
makizhvEn makizhvEn
C Am Bm
இரட்சிப்பில் மகிழ்வேன்
iratsippil makizhvEn
G Em
கர்த்தரின் கிருபையை
karththarin kirupaiyai
Am D G
என்றென்றும் பாடுவேன்
enRenRum patuvEn
G D
பத்து நரம்பு வீணையோடும்
paththu narampu vINaiyOtum
C D G
பக்தியுடன் கைத்தாளத்தோடும்
pakthiyutan kaiththaLaththOtum
C Bm Em
தம்புரு யாழ் குழலோடும்
thampuru yazh kuzhalOtum
Am D G
தற்பரனில் மகிழ்வேன்- ஆ ஆ (2)
thaRparanil makizhvEn- aa aa 2
---மகிழ்வேன்
---makizhvEn
G D
நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன்
nampikkai koNtu vazhnthituvEn
C D G
நாவால் துதியை செலுத்திடுவேன்
naval thuthiyai seluththituvEn
C Bm Em
நல்கிடுவேன் நன்மைகளை
nalkituvEn nanmaikaLai
Am D G
நன்றியால் உரைத்திடுவேன் – ஆ ஆ (2)
nanRiyal uraiththituvEn aa aa 2
---மகிழ்வேன்
---makizhvEn
G D
தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய
therinthetuththIr um sEvai seyya
C D G
பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க
piriththetuththIr parisuththarakka
C Bm Em
பறந்திடுவேன் உம் வருகையிலே
paRanthituvEn um varukaiyilE
Am D G
பரமனின் பக்தரோடே – ஆ ஆ
paramanin paktharOtE aa aa
---மகிழ்வேன்
---makizhvEn
2/4 D G guitar chords for G Songs guitar chords for makizhvEn makizhvEn Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for மகிழ்வேன் மகிழ்வேன் keyboard chords for G Songs keyboard chords for makizhvEn makizhvEn Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for மகிழ்வேன் மகிழ்வேன் makizhvEn makizhvEn Old Tamil Christian Songs Other மகிழ்வேன் மகிழ்வேன்