Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்

manithar evarkkum orE suvisEsham

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் manithar evarkkum orE suvisEsham Am D G பரலோகம் தந்த ஒரே விசேஷம்-2 paralOkam thantha orE visEsham-2 G Am பாவமன்னிப்பு தரும் சுவிசேஷம் pavamannippu tharum suvisEsham D G கடவுள் பலியாக வந்த விசேஷம் katavuL paliyaka vantha visEsham B Em Am இயேசுவே அந்த நற்சுவிசேஷம் iyEsuvE antha naRsuvisEsham D G ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் eeRRukkoL unakku ukantha visEsham G Am சுத்த இருதயம் தரும் சுவிசேஷம் suththa iruthayam tharum suvisEsham D G கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம் katavuL thotarpu vazhangkum visEsham B Em Am சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம் suvaikka suvaikka naRsuvisEsham D G ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் eeRRukkoL unakku ukantha visEsham ---மனிதர் எவர்க்கும் ---manithar evarkkum G Am பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம் paralOka pakkiyam tharum suvisEsham D G மரணமில்லை என்ற விசேஷம் maraNamillai enRa visEsham B Em Am தருணம் இதுவே நற்சுவிசேஷம் tharuNam ithuvE naRsuvisEsham D G ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் eeRRukkoL unakku ukantha visEsham ---மனிதர் எவர்க்கும் ---manithar evarkkum


https://churchspot.com/?p=4567

Send a Feedback about this Song


Latest Songs