A F#m E A
மனுவாயினார் மகத்வ ராஜன்
manuvayinar makathva rajan
A F#m E A
மனுவாயினார் மகத்வ ராஜன்
manuvayinar makathva rajan
A F#m E A
மனுவாயினார் மகத்வ ராஜன்
manuvayinar makathva rajan
A F#m E A
மனுவாயினார் மகத்வ ராஜன்
manuvayinar makathva rajan
A
மனுவாயினார்...
manuvayinar...
A F#m E A
ஆதாம் செய் பாவமற அன்பின் மாரி பெய்ய
aatham sey pavamaRa anpin mari peyya
A E A
பாதகர்க்காய் பரிந்துபகாரம் தாம் செய்ய
pathakarkkay parinthupakaram tham seyya
A F#m E A
பேதம் இலா நவ இதயம் அவர்க்குய்ய
pEtham ila nava ithayam avarkkuyya
---மனுவாயினார்...
---manuvayinar...
A F#m E A
சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில்
singkara eethEnam pUngkavanaththil
A E A
பங்கமான தமி பாங்கான பாதத்தில்
pangkamana thami pangkana pathaththil
A F#m E A
மங்காத அன்புடன் புதுப்பித்து ஈந்திட
mangkatha anputan puthuppiththu iinthita
---மனுவாயினார்...
---manuvayinar...
A F#m E A
இறைசாயலாக என்னும் வரபிரசாத்த்தை
iRaisayalaka ennum varapirasathththai
A E A
மறை கற்பனை மீறி இழந்து கலங்கிய
maRai kaRpanai mIRi izhanthu kalangkiya
A F#m E A
நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க
nararai mIttavarkku tham sayal aNivikka
---மனுவாயினார்...
---manuvayinar...