Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

mEkangkaL natuvE vazhipiRakkum

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A மேகங்கள் நடுவே வழிபிறக்கும் mEkangkaL natuvE vazhipiRakkum F#m B E பூதங்கள் நடுவே கடந்து போகும் pUthangkaL natuvE katanthu akum E G#m E7 A தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும் thUtharkaL kUttangkaL sUzhnthu niRkum E A B E பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் paRanthituvEn nan paRanthituvEn E A வானத்தில் வானத்தில் நடுவானத்தில் vanaththil vanaththil natuvanaththil F#m B E இயேசுவின் கைகளில் நானிருப்பேன் iyEsuvin kaikaLil naniruppEn E G#m E7 A பரமன் இயேசுவின் புன்னகை முகம் paraman iyEsuvin punnakai mukam E A B E என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் en kaNkaLil uLLaththil niRainthu niRkum --மேகங்கள் நடுவே --mEkangkaL natuvE E A நாற்றிசையினின்றும் கூடிடுவார் naRRisaiyininRum kUtituvar F#m B E நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர் nathanin iraththaththal kazhuvappattOr E G#m E7 A தோத்திர கீதமே தொனித்து நிற்கும் thOththira kIthamE thoniththu niRkum E A B E பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் paRanthituvEn nan paRanthituvEn --மேகங்கள் நடுவே --mEkangkaL natuvE E A கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும் kaNNIrum thunpamum katanthupOkum F#m B E கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும் kaNNimaip pozhuthil natanthuvitum E G#m E7 A கர்த்தரின் வருகை நாளின்போது karththarin varukai naLinpOthu E A B E பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் paRanthituvEn nan paRanthituvEn --மேகங்கள் நடுவே --mEkangkaL natuvE E A திருடன் வருகை போலிருக்கும் thirutan varukai pOlirukkum F#m B E தீவிரம் அவர் நாள் வெகுசமீபம் thIviram avar naL vekusamIpam E G#m E7 A காலையோ மாலையோ நள்ளிரவோ kalaiyO malaiyO naLLiravO E A B E பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் paRanthituvEn nan paRanthituvEn --மேகங்கள் நடுவே --mEkangkaL natuvE

Send a Feedback about this Song