Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
லேவியரே ஆசாரியரே

lEviyarE aasariyarE

 C | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G லேவியரே ஆசாரியரே lEviyarE aasariyarE C G C ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே aananthamay nam kUti vanthOmE C F C இயேசுவின் பாதத்தில் பரவசமாய் iyEsuvin pathaththil paravasamay Dm G C பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் paratha mItpukkay kirupai peRuvOm C Am G எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ ettuth thisaikkum iyEsu pukazh parava C G C நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்-2 niththiya suvisEsham eenthis selluvOm-2 C F C சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்-2 saththanin kattukaLai aRuththituvOm-2 Dm G C சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் saththiya sapai katti ezhuppituvOm ---லேவியரே ---lEviyarE C Am G விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம் visuvasa vIrarkaLay ezhumpituvOm C G C வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம் veLippatu varangkaLai upayOkippOm C F C பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம் pathaLak kattukaLai aRuththituvOm Dm G C பரலோக பலன்களை சேர்த்து குவிப்போம் paralOka palankaLai sErththu kuvippOm --லேவியரே --lEviyarE C Am G நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம் nampikkai nangkUramay natanthituvOm C G C தாழ்மையின் ரூபங்களாய் நின்றிடுவோம் thazhmaiyin rUpangkaLay ninRituvOm C F C பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம் pavaththin kattukaLai aRuththituvOm Dm G C காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம் kariya samarththarkaLay ninRituvOm --லேவியரே --lEviyarE C Am G ஜெபத்தின் ஜெயங்களால் முன் செல்லுவோம் jepaththin jeyangkaLal mun selluvOm C G C தியான ஊற்றுகளில் தூது பெறுவோம் thiyana uuRRukaLil thUthu peRuvOm C F C மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம் mamisaththin kattukaLai aRuththituvOm Dm G C கருத்தினில் மதில்களாய் ஓங்கி நிற்போம் karuththinil mathilkaLay oongki niRpOm --லேவியரே --lEviyarE C Am G பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம் pEssin thUtharkaLay paRanthituvOm C G C நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம் natakkaiyin nakalkaLay virainthituvOm C F C சமுதாய கட்டுகளை அறுத்திடுவோம் samuthaya kattukaLai aRuththituvOm Dm G C நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம் nanmaiyin vasalkaLay vizhiththituvOm ---லேவியரே ---lEviyarE C Am G இயேசுவின் காயங்களின் கனிகளே நாம் iyEsuvin kayangkaLin kanikaLE nam C G C களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம் kaLikUrnthu makizhnthu aatippatuvOm C F C அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம் appOsthala uuzhiyaththil aarpparippOm Dm G C ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம் aasIrvatha mazhaikku mEkangkaLavOm ---லேவியரே ---lEviyarE


https://churchspot.com/?p=4769

Send a Feedback about this Song


Latest Songs