Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வந்தனம் வந்தனமே!

vanthanam vanthanamE

 E | 7/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B E வந்தனம் வந்தனமே! vanthanam vanthanamE Bm A F#m தேவ துந்துமி கொண்டிதமே-இது thEva thunthumi koNtithamE-ithu A G#m C#m B வரையில் எமையே வளமாய் காத்த varaiyil emaiyE vaLamay kaththa E B E எம் துரையே மிக தந்தனம் em thuraiyE mika thanthanam E B E சந்ததம் சந்ததமே எங்கள் santhatham santhathamE engkaL Bm A F#m தகு நன்றிக் கடையாளமே thaku nanRik kataiyaLamE A G#m C#m B நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணம் nangkaL thazhnthu vIzhnthu saraNam E B E செய்கையில் தயை கூர் சுரர்பதியே seykaiyil thayai kUr surarpathiyE --வந்தனம் --vanthanam E B E சருவ வியாபகமும் எமைச் saruva viyapakamum emais Bm A F#m சார்ந்து தற்காத்ததுவே sarnthu thaRkaththathuvE A G#m C#m எங்கள் சாமி பணிவாய் நேமி engkaL sami paNivay nEmi B E B E துதி புகழ் தந்தனமே நிதமே! thuthi pukazh thanthanamE nithamE ---வந்தனம் ---vanthanam E B E சருவ வல்லபமதும் எமை saruva vallapamathum emai Bm A F#m தாங்கினதும் பெரிதே thangkinathum perithE A G#m C#m B சத்ய சருவேசுரனே கிருபாகரனே sathya saruvEsuranE kirupakaranE E B E உம் சருவத்துக்குந்துதியே um saruvaththukkunthuthiyE ---வந்தனம் ---vanthanam E B E மாறா பூரணனே எல்லா maRa pUraNanE ella Bm A F#m வருடங்களிலும் எத்தனை varutangkaLilum eththanai A G#m C#m B உந்தன் வாக்கு தவறா தருளி பொழிந்திட்ட unthan vakku thavaRa tharuLi pozhinthitta E B E வல்லாவிக்குந்துதியே vallavikkunthuthiyE ---வந்தனம் ---vanthanam


https://churchspot.com/?p=4611

Send a Feedback about this Song


Latest Songs