Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாக்கு பண்ணினவர் மாறிடார்

vakku paNNinavar maRitar

 D | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

D G வாக்கு பண்ணினவர் மாறிடார் vakku paNNinavar maRitar A D வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் vakkuththaththam niRaivERRuvar Bm G சோர்ந்து போகாதே – நீ (2) sOrnthu pOkathE nI 2 A F#m சோர்ந்து போகாதே sOrnthu pOkathE Bm G சோர்ந்து போகாதே உன்னை sOrnthu pOkathE unnai A D அழைத்தவர் உண்மையுள்ளவர் azhaiththavar uNmaiyuLLavar D அவர் மனிதனல்லவே avar manithanallavE A Bm பொய் சொல்வதில்லையே poy solvathillaiyE D F#m அவர் உண்மையுள்ளவர் avar uNmaiyuLLavar Em A வாக்கு மறப்பதில்லையே vakku maRappathillaiyE G A வாக்குத் தந்தவர் சிறந்தவர் vakkuth thanthavar siRanthavar G A சிறந்ததைத் தருபவர் siRanthathaith tharupavar G A D ஏமாற்றங்கள் இல்லையே eemaRRangkaL illaiyE --வாக்கு பண்ணினவர் --vakku paNNinavar D காலங்கள் கடந்ததோ kalangkaL katanthathO A Bm தாமதம் ஆனதோ thamatham aanathO D F#m வாக்குத்தத்தங்கள் vakkuththaththangkaL Em A உன் வாழ்வினில் தொலைந்ததோ un vazhvinil tholainthathO G A வாக்குத் தந்தவர் சிறந்தவர் vakkuth thanthavar siRanthavar G A சிறந்ததைத் தருபவர் siRanthathaith tharupavar G A D ஏமாற்றங்கள் இல்லையே eemaRRangkaL illaiyE --வாக்கு பண்ணினவர் --vakku paNNinavar


https://churchspot.com/?p=4676

Send a Feedback about this Song


Latest Songs