Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாரும் ஐயா, போதகரே

varum aiya pOthakarE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm C F வாரும் ஐயா, போதகரே, வந்தெம்மிடம் varum aiya pOthakarE vanthemmitam C F F A# C தங்கியிரும்- சேரும் ஐயா பந்தியிலே thangkiyirum- sErum aiya panthiyilE F Dm C F சிறியவராம் எங்களிடம் siRiyavaram engkaLitam F Dm C ஒளி மங்கி இருளாச்சே oLi mangki iruLassE F C F உத்தமரே வாரும் ஐயா uththamarE varum aiya F A# C கழித்திரவு காத்திருப்போம் kazhiththiravu kaththiruppOm F Dm C C ஆதரவே கருணை செய்வாய் aatharavE karuNai seyvay --வாரும் ஐயா --varum aiya F Dm C நானிருப்பேன் நடுவிலென்றீர் naniruppEn natuvilenRIr F C F நாயன் நாமம் நமஸ்கரிக்க nayan namam namaskarikka F A# C தாமதமேன் தயை புரிய thamathamEn thayai puriya F Dm C C தற்பரனே நலம் தருவாய் thaRparanE nalam tharuvay --வாரும் ஐயா --varum aiya F Dm C மனக்கண்கள் மறைக்குதையோ manakkaNkaL maRaikkuthaiyO F C F மன்னவனார் சமுகமதை mannavanar samukamathai F A# C இமைப்பொழுதில் மறந்தீரே imaippozhuthil maRanthIrE F Dm C F ஏகுபரா வாருமையா eekupara varumaiya --வாரும் ஐயா --varum aiya F Dm C உந்தன் மனை திருச்சபையை unthan manai thirussapaiyai F C F உலகமெங்கும் வளர்த்திடுவாய் ulakamengkum vaLarththituvay F A# C பந்தமற பரிகரித்தே panthamaRa parikariththE F Dm C C பாக்யம் அளித்தாண்டருள்வாய் pakyam aLiththaNtaruLvay --வாரும் ஐயா --varum aiya


https://churchspot.com/?p=4560

Send a Feedback about this Song


Latest Songs