Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

visuvasak kappal onRu selkinRathu

 C#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C#m F# விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது visuvasak kappal onRu selkinRathu C#m F# G#m C#m புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும் puyal vantha pOthum thenRal vIsum pOthum C#m F# C#m அசைந்தாடி செல்கின்றது அக்கரை நோக்கி asainthati selkinRathu akkarai nOkki ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா(2) eelElO ailasa eelElO ailasa2 C# F# G#m C#m பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது parantha samuththiraththil selkinRathu C# F# G#m C#m பாரச் சுமையோடு செல்கின்றது paras sumaiyOtu selkinRathu C#m F# C#m பரபரப்போடே செல்கின்றது paraparappOtE selkinRathu C#m F# G#m C#m பரமன் வாழும் பரம் நோக்கி paraman vazhum param nOkki ---விசுவாசக் ---visuvasak C# F# G#m C#m ஆழம் நிறை கடலில் செல்கின்றது aazham niRai katalil selkinRathu C# F# G#m C#m அலை வந்து மோதியும் செல்கின்றது alai vanthu mOthiyum selkinRathu C#m F# C#m ஆர்ப்பரிப்போடே செல்கின்றது aarpparippOtE selkinRathu C#m F# G#m C#m ஆண்டவர் அதற்கு மாலுமியாம் aaNtavar athaRku malumiyam ---விசுவாசக் ---visuvasak C# F# G#m C#m நீடிய பொறுமையோடே செல்கின்றது nItiya poRumaiyOtE selkinRathu C# F# G#m C#m நீண்ட பயணமாக செல்கின்றது nINta payaNamaka selkinRathu C#m F# C#m நிலை பலமாக செல்கின்றது nilai palamaka selkinRathu C#m F# G#m C#m நிரந்தரமான இடத்தைக் காண nirantharamana itaththaik kaNa ---விசுவாசக் ---visuvasak


https://churchspot.com/?p=4470

Send a Feedback about this Song


Latest Songs