F
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ!
aakamangkaL pukazh vEtha namO namO
C F
வாகு தங்கு குருநாதா நமோ நமோ!
vaku thangku kurunatha namO namO
F Dm
ஆயர் வந்தனைசெய் பாதா
aayar vanthanaisey patha
Dm A# F
நமோ நமோ – அருரூபா
namO namO arurUpa
F
மாகமண்டல விலாசா நமோ நமோ!
makamaNtala vilasa namO namO
F C F
மேகபந்தி யினுலாசா நமோ நமோ!
mEkapanthi yinulasa namO namO
F
வான சங்கம் விஸ்வாசா
vana sangkam visvasa
F A# F
நமோ நமோ – மனுவேலா
namO namO manuvEla
F
நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ!
nakavimpam uyar kOla namO namO
F C
நாடும் அன்பர் அனுகூலா
natum anpar anukUla
F A# F
நமோ நமோ – நரதேவா
namO namO narathEva
--ஆகமங்கள்
--aakamangkaL
F
ஏக மந்த்ர முறு பூமா நமோ நமோ!
eeka manthra muRu pUma namO namO
F C F
யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ!
yUka thanthravathi sIma namO namO
F
இயேசு வென்ற திருநாமா
iyEsu venRa thirunama
F A# F
நமோ நமோ – இறையோனே
namO namO iRaiyOnE
F
அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ!
aRivi nuruvakiya mUla namO namO
F C F
மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ!
maRaiyavarkaL thEtiya nUla namO namO
F
அதிசய பராபர சீலா
athisaya parapara sIla
F A# F
நமோ நமோ – புதுவே தா
namO namO puthuvE tha
----ஆகமங்கள்
----aakamangkaL
F
நிறைவழியின் மேவிய கோனே, நமோ
niRaivazhiyin mEviya kOnE namO
F C F
முறைகள் தவறாத விணோனே, நமோ
muRaikaL thavaRatha viNOnE namO
F
நிதிபெருக மாரச தேனே!
nithiperuka marasa thEnE
F A# F
நமோ நமோ – நெறிநீதா
namO namO neRinItha
F
இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ!
iRai thavithu patiya kItha namO namO
F C F
பறைகள் பல கூடிய போதா, நமோ நமோ!
paRaikaL pala kUtiya pOtha namO namO
F
எருசலை யினீடிய நாதா,
erusalai yinItiya natha
F A# F
நமோ நமோ – இறையோனே
namO namO iRaiyOnE
-----ஆகமங்கள்
-----aakamangkaL
4/4 aakamangkaL pukazh vEtha namO namO C F guitar chords for aakamangkaL pukazh vEtha namO namO Songs guitar chords for F Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ! keyboard chords for aakamangkaL pukazh vEtha namO namO Songs keyboard chords for F Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ! Old Tamil Christian Songs Other Select ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ!