D A D
இயேசு போதுமே எனக்கு போதுமே
iyEsu pOthumE enakku pOthumE
D G D A D
இயேசு போதுமே எனக்கு போதுமே(2)
iyEsu pOthumE enakku pOthumE2
Bm G Em A D
இயேசு கைவிடார் உன்னை கைவிடார்
iyEsu kaivitar unnai kaivitar
G Em
இன்றும் கைவிடார்
inRum kaivitar
A D
அவர் என்றும் கைவிடார்
avar enRum kaivitar
---இயேசு போதுமே
---iyEsu pOthumE
Bm G Em A D
இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
iyEsu vallavar enakku vallavar
G Em
இன்றும் வல்லவர்
inRum vallavar
A D
அவர் என்றும் வல்லவர்
avar enRum vallavar
---இயேசு போதுமே
---iyEsu pOthumE
Bm G Em A D
இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
iyEsu nallavar enakku nallavar
G Em
இன்றும் நல்லவர்
inRum nallavar
A D
அவர் என்றும் நல்லவர்
avar enRum nallavar
---இயேசு போதுமே
---iyEsu pOthumE
Bm G Em A D
இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்
iyEsu vazhkinRar ennil vazhkinRar
G Em
இன்றும் வாழ்கின்றார்
inRum vazhkinRar
A D
அவர் என்றும் வாழ்கின்றார்
avar enRum vazhkinRar
----இயேசு போதுமே
----iyEsu pOthumE