Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நிலை இல்லா மண்ணில் எனக்காய்

nilai illa maNNil enakkay

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm A# Cm நிலை இல்லா மண்ணில் எனக்காய் nilai illa maNNil enakkay Cm A# G# Cm விலையில்லா இரத்தம் சிந்தினார் vilaiyilla iraththam sinthinar Cm F Cm ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன் iina ulakil pavaththil alainthEn A# F A# Cm தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன் thUkkuvarillaiyE kaNNIrum sinthinEn Cm D# என்னை அணைத்தார் கண்ணீர் ennai aNaiththar kaNNIr A# G# Cm துடைத்தார் சந்தோஷம் தந்தார் thutaiththar santhOsham thanthar --நிலை இல்லா --nilai illa Cm F Cm காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன் kaNatha aattaip pOlavE alainthEn A# F A# Cm வழி தப்பியே நான் திரிந்தேனே vazhi thappiyE nan thirinthEnE Cm D# A# என்னைத் தேடினார் சொந்தமாக்கினார் ennaith thEtinar sonthamakkinar G# Cm தம் மந்தையில் இணைத்தார் tham manthaiyil iNaiththar --நிலை இல்லா --nilai illa Cm F Cm மூன்றாணிகளால் கடாவப்பட்டார் mUnRaNikaLal katavappattar A# F A# Cm ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார் aingkaNtththiRkay aingkayamERRar Cm D# A# நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார் nIsanam enthan pavam sumanthar G# Cm யாவும் சகித்தார் yavum sakiththar --நிலை இல்லா --nilai illa Cm F Cm அந்தோ பாடுகள் கோரமாய் சகித்தார் anthO patukaL kOramay sakiththar A# F A# Cm பாவ நிவாரண பலியானார் pava nivaraNa paliyanar Cm D# A# இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே isravElarai tham mIttitavE G# Cm மெய்யன்பு கொண்டார் meyyanpu koNtar --நிலை இல்லா --nilai illa


https://churchspot.com/?p=4481

Send a Feedback about this Song


Latest Songs