Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாதை காட்டும் மா யேகோவா

pathai kattum ma yEkOva

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em பாதை காட்டும் மா யேகோவா pathai kattum ma yEkOva G பரதேசியான நான் - பலவீனன் parathEsiyana nan - palavInan Em Bm G D G அறிவீனன் இவ்வுலகம் காடு நான் aRivInan ivvulakam katu nan D G மாநகரம் மாநகரம் manakaram manakaram D G தந்து என்னைப் போஷியும் thanthu ennaip pOshiyum G C D G தந்து என்னைப் போஷியும் thanthu ennaip pOshiyum G Em ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை jIva thaNNIr uuRum uuRRai G நீர் திறந்து தாருமேன் – தீப மேக nIr thiRanthu tharumEn thIpa mEka Em Bm G D G ஸ்தம்பம் காட்டும் வழியும் நடத்துமேன் sthampam kattum vazhiyum nataththumEn D G வல்ல மீட்பர் வல்ல மீட்பர் valla mItpar valla mItpar D G என்னைத் தாங்கும் இயேசுவே ennaith thangkum iyEsuvE G C D G என்னைத் தாங்கும் இயேசுவே ennaith thangkum iyEsuvE G Em காரிருளால் மூடப்பட்ட kariruLal mUtappatta G பர்வதங்கள் மேலே பார்-வாக்குத்தத்தம் parvathangkaL mElE par-vakkuththaththam Em Bm G D G பண்ணப்பட்ட ஜோதி நீ தோன்ற செய்கிறார் paNNappatta jOthi nI thOnRa seykiRar D G ஆதலால் நீ ஆதலால் நீ aathalal nI aathalal nI D G நெஞ்சமே மகிழ்ச்சி கொள் nenysamE makizhssi koL G C D G நெஞ்சமே மகிழ்ச்சி கொள் nenysamE makizhssi koL G Em கர்த்தர் காட்டும் பாதை தானே karththar kattum pathai thanE G என்றுமது நல்லது-சற்று நேர் enRumathu nallathu-saRRu nEr Em Bm G D G இடுக்காயினும் விண் வீட்து சேர்க்குமே itukkayinum viN vItthu sErkkumE D G நல்ல கர்த்தர் நல்ல கர்த்தர் nalla karththar nalla karththar D G உம்மையே வணங்குவேன் ummaiyE vaNangkuvEn G C D G உம்மையே வணங்குவேன் ummaiyE vaNangkuvEn


https://churchspot.com/?p=4472

Send a Feedback about this Song


Latest Songs