Dm C
இயேசுவின் அன்பை தியானிக்கையில்
iyEsuvin anpai thiyanikkaiyil
A A# Dm
கண்ணகளில் கண்ணீர் புரண்டோடுதே
kaNNakaLil kaNNIr puraNtOtuthE
F G
கள்ளமில்லா அந்த கல்வாரி அன்பு
kaLLamilla antha kalvari anpu
A# C Dm
கள்ளன் என் இருதயத்தை கரைத்திட்டதே
kaLLan en iruthayaththai karaiththittathE
C Am Dm
கல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே
kallana ennuLLam karainthittathE
Dm A
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
pavi en mIthu een intha anpu
C Gm Dm
ஒன்றுமே புரியவில்லை
onRumE puriyavillai
A A# Dm
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய் - 2
enakkaka jIvan thantha iyEsuvukkay - 2
C Dm
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
enthanin vazhvai arppaNikkiREn
--இயேசுவின்
--iyEsuvin
Dm A
மெய்யான அன்பை நான் தேடி
meyyana anpai nan thEti
C Gm Dm
அலைந்தேன் எங்குமே காணவில்லை
alainthEn engkumE kaNavillai
A A# Dm
பாவியாய் ஓடி திரிந்திட்ட வேளை
paviyay ooti thirinthitta vELai
C Dm
என்னையும் தம்மிடம் சேர்த்து கொண்டார்
ennaiyum thammitam sErththu koNtar
--இயேசுவின்
--iyEsuvin
Dm A
ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
onRukkum uthava ennaiyum thEti
C Gm Dm
இயேசு என் வாழ்வில் தேடி வந்தார்
iyEsu en vazhvil thEti vanthar
A A# Dm
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
ennaiyum azhaiththar tham sEvaikkay
C Dm
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
uNmaiyay uuzhiyam seythituvEn
--இயேசுவின்
--iyEsuvin