Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

akkini apishEkam iinthitum

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C அக்கினி அபிஷேகம் ஈந்திடும் akkini apishEkam iinthitum C G C தேவ ஆவியால் நிறைத்திடும் thEva aaviyal niRaiththitum C G F C Dm G C தேவா தேவா இக்கணமே ஈந்திடும் thEva thEva ikkaNamE iinthitum C F C பரமன் இயேசுவை நிறைத்தீரே paraman iyEsuvai niRaiththIrE Am G F C பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் parisuththa aaviyal niRaiththitum C F Em உந்தன் சீஷருக்களித்தீரே unthan sIsharukkaLiththIrE Am G F C அன்பின் அபிஷேகம் ஈந்திடும் anpin apishEkam iinthitum ---அக்கினி அபிஷேகம் ---akkini apishEkam C F C சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே simsOn kithiyOnai niRaiththIrE Am G F C கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும் karththarin aaviyal niRaiththitum C F Em தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே thIrkkan elisavukkaLiththIrE Am G F C இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும் irattippin vallamaiyal niRaiththitum ---அக்கினி அபிஷேகம் ---akkini apishEkam C F C மீட்பர் இயேசுவின் வருகையிலே mItpar iyEsuvin varukaiyilE Am G F C நானும் அவரைப் போல் இருக்கவே nanum avaraip pOl irukkavE C F Em மீட்பின் நாளுக்கு முத்திரையாய் mItpin naLukku muththiraiyay Am G F C பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் parisuththa aaviyal niRaiththitum ---அக்கினி அபிஷேகம் ---akkini apishEkam


https://churchspot.com/?p=4752

Send a Feedback about this Song


Latest Songs