Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அந்த அற்புதம் நடந்தக்கதை

antha aRputham natanthakkathai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G அந்த அற்புதம் நடந்தக்கதை antha aRputham natanthakkathai C Am மிக ஆச்சரியம் ஆச்சரியமே mika aassariyam aassariyamE D Bm அற்புதங்களில் எல்லாம் aRputhangkaLil ellam C D7 G சிறந்த ஆச்சரிய ஆற்புதமே siRantha aassariya aaRputhamE G C நடத்தியவர் தேவன் nataththiyavar thEvan Am Bm G நடந்ததென் உள்ளத்திலே- நம்பவும் natanthathen uLLaththilE- nampavum B Em D C முடியவில்லை அனுபவம் புதுமையதால் mutiyavillai anupavam puthumaiyathal C G நம்பவும் முடியவில்லை nampavum mutiyavillai D G அனுபவம் புதுமையதால் anupavam puthumaiyathal ---அந்த அற்புதம் ---antha aRputham G C தெய்வீக அன்பிது theyvIka anpithu Am Bm G பேரின்பம் தந்தது- விவரிக்க pErinpam thanthathu- vivarikka B Em D C முடியாத விளைவுகளைச் செய்தது mutiyatha viLaivukaLais seythathu C G விவரிக்க முடியாத vivarikka mutiyatha D G விளைவுகளைச் செய்தது viLaivukaLais seythathu ---அந்த அற்புதம் ---antha aRputham G C கிறிஸ்துவின் ஆளுகை kiRisthuvin aaLukai Am Bm G கிருபையினால் வந்தது- கிரியை kirupaiyinal vanthathu- kiriyai B Em D C வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே vazhi peRRita malivup poruL allavE C G கிரியை வழி பெற்றிட kiriyai vazhi peRRita D G மலிவுப் பொருள் அல்லவே malivup poruL allavE ---அந்த அற்புதம் ---antha aRputham G C சிந்தையில் தூய்மை sinthaiyil thUymai Am Bm G செயலாற்ற இலட்சியம்- சின்னவன் seyalaRRa ilatsiyam- sinnavan B Em D C எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது enthanukkum siluvaiyinal vanthathu C G சின்னவன் எந்தனுக்கும் sinnavan enthanukkum D G சிலுவையினால் வந்தது siluvaiyinal vanthathu ---அந்த அற்புதம் ---antha aRputham


https://churchspot.com/?p=4748

Send a Feedback about this Song


Latest Songs