Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனைத்தையும் அருளிடும்

anaiththaiyum aruLitum

 Fm | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm A#m அனைத்தையும் அருளிடும் anaiththaiyum aruLitum D# Fm எனக்கென தந்திடும் – வலக்கரம் enakkena thanthitum valakkaram A#m Cm Fm என்னை உயர்த்திடும் என் தேவனே ennai uyarththitum en thEvanE Fm A#m C7 Fm யேகோவாயீரே யேகோவாயீரே yEkOvayIrE yEkOvayIrE Fm A#m C# Fm யேகோவாயீரே யேகோவாயீரே(2) yEkOvayIrE yEkOvayIrE2 Fm செட்டையின் மறைவில் அடைக்கலம் settaiyin maRaivil ataikkalam Fm D# தீங்குகள் நேராமல் காத்திடும் thIngkukaL nEramal kaththitum D# A#m கழுகினைப் போல என்னை சுமந்திடும் kazhukinaip pOla ennai sumanthitum C7 Fm என் தேவனே --யேகோவாயீரே en thEvanE --yEkOvayIrE Fm சிலுவையில் எந்தன் நோய்களை siluvaiyil enthan nOykaLai Fm D# சுமந்தீர் உந்தன் சரீரத்தில் – அன்றே sumanthIr unthan sarIraththil anRE A#m நான் சுகமானேனே nan sukamanEnE C7 Fm என் தேவனே --யேகோவாயீரே en thEvanE --yEkOvayIrE Fm தேவனால் பிறந்தவன் எவனுமே thEvanal piRanthavan evanumE Fm D# உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே ulakaththai jeyippavan enRumE D# A#m மலைகளையும் பதராக்குவேன் malaikaLaiyum patharakkuvEn C7 Fm என் தேவனே --யேகோவாயீரே en thEvanE --yEkOvayIrE


https://churchspot.com/?p=5050

Send a Feedback about this Song


Latest Songs