Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் தேவனின் கருணையிலே

anpin thEvanin karuNaiyilE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C அன்பின் தேவனின் கருணையிலே anpin thEvanin karuNaiyilE C F Dm C அழியாப் புகழோடு வாழ்பவரே azhiyap pukazhOtu vazhpavarE C Em F அன்புப் பாதையின் வழி நடந்தே anpup pathaiyin vazhi natanthE C F G C அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர் atiyOr vazhnthitath thuNai seyvIr C Am அற்புதமாக எமைப் படைத்தீர் aRputhamaka emaip pataiththIr C G Am Em தற்பரன் நீரே எமை மீட்டீர் thaRparan nIrE emai mIttIr C C7 F பொற்புடன் அன்பு குணரசத்தில் poRputan anpu kuNarasaththil G C எப்பொழுதும் வாழ் இறைவனானீர் eppozhuthum vazh iRaivananIr C F G எத்தனை வழிகளில் உமதன்பை eththanai vazhikaLil umathanpai F G C காண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் kaNpiththemai nIr aatkoNtIr ---அன்பின் தேவனின் ---anpin thEvanin C Am கல்வாரி மலையின் சிகரமதில் kalvari malaiyin sikaramathil C G Am Em கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும் kanivutan thinam emai nilainiRuththum C C7 F நற்கருணை விசுவாசமதில் naRkaruNai visuvasamathil G C நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் nampikkaiyUtti vaLarththituvIr C F G இளமையின் பொழிவாம் திருச்சபையும் iLamaiyin pozhivam thirussapaiyum F G C யாவரும் வாழத் தயை புரிவீர் yavarum vazhath thayai purivIr ---அன்பின் தேவனின் ---anpin thEvanin

Send a Feedback about this Song