Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்புள்ள ஆண்டவரே

anpuLLa aaNtavarE

 C | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am அன்புள்ள ஆண்டவரே anpuLLa aaNtavarE F G அன்பான நேசர் நீரே anpana nEsar nIrE Dm உம்மை துதித்திடுவேன் ummai thuthiththituvEn Em F உம்மை போற்றிடுவேன் ummai pORRituvEn G7 C உன் நாமம் உயர்த்திடுவேன் un namam uyarththituvEn C Am எந்நாளும் உம்மை பாடுவேன் ennaLum ummai patuvEn G7 C ஆருயிர் நேசரே aaruyir nEsarE C Am அன்பாலே உம்மை நோக்குவேன் anpalE ummai nOkkuvEn Dm G7 C முழு உள்ளத்தோடுமே - 3 muzhu uLLaththOtumE - 3 C கடந்த நாளெல்லாம் katantha naLellam Em Am C கண்மணிப் போல் என்னை kaNmaNip pOl ennai Dm Fm C காத்தவரை என்றும் துதித்திடுவேன் kaththavarai enRum thuthiththituvEn C Dm இம்மட்டும் உதவின எபிநேசரே immattum uthavina epinEsarE G7 C இனியும் என்னை நடத்திடுவார் iniyum ennai nataththituvar ... எந்நாளும் உம்மை ... ennaLum ummai C Em Am நீர் எந்தன் பட்சமாய் எந்நாளும் nIr enthan patsamay ennaLum C Dm Fm C இருப்பதால் தீங்கு என்னை அணுகிடாதே iruppathal thIngku ennai aNukitathE C Dm யேகோவா நிசியே அவர் நாமமே yEkOva nisiyE avar namamE G7 C என்றுமே எனக்கு ஜெயம் அளிப்பார் - enRumE enakku jeyam aLippar - ... எந்நாளும் உம்மை ... ennaLum ummai

Send a Feedback about this Song