Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பு நிறைந்த பொன் இயேசுவே

anpu niRaintha pon iyEsuvE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# F அன்பு நிறைந்த பொன் இயேசுவே anpu niRaintha pon iyEsuvE C F உம் பாத சேவை என் ஆசையே um patha sEvai en aasaiyE F C Dm ஜீவனற்ற பாவி என்னில் jIvanaRRa pavi ennil A# C F ஜீவனை ஈந்த என் இயேசுவே jIvanai iintha en iyEsuvE Gm F உம்மை விட மண்ணில் வேறே ummai vita maNNil vERE C F நேசிப்பதில்லை நான் யாரையும் nEsippathillai nan yaraiyum --அன்பு நிறைந்த --anpu niRaintha F C Dm என்னுள்ளத்தில் வாசம் செய்யும் ennuLLaththil vasam seyyum A# C F மகிமையின் நம்பிக்கையே makimaiyin nampikkaiyE Gm F நீர் வளர்ந்தும் நான் குறைந்தும் nIr vaLarnthum nan kuRainthum C F ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே onRu mathram enthan aasaiyE --அன்பு நிறைந்த --anpu niRaintha F C Dm இவ்வுலகில் கண்ணீருடன் ivvulakil kaNNIrutan A# C F உம் வசனம் விதைக்கின்றேன் um vasanam vithaikkinREn Gm F அன்று நேரில் உம் அருகில் anRu nEril um arukil C F வந்து பலங்களை நான் காண்பேனே vanthu palangkaLai nan kaNpEnE --அன்பு நிறைந்த --anpu niRaintha F C Dm உன்னதத்தை விட்டிறங்கி unnathaththai vittiRangki A# C F மண்ணில் வந்த என் நாதனே maNNil vantha en nathanE Gm F உம் அடிமை உம் மகிமை um atimai um makimai C F ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே onRu mathram enthan aasaiyE --அன்பு நிறைந்த --anpu niRaintha F C Dm பாவ்ச் சேற்றில் மோசம் போன pavs sERRil mOsam pOna A# C F என்னையும் தேடி வந்தீரே ennaiyum thEti vanthIrE Gm F நன்றியினால் எந்தனுள்ளம் nanRiyinal enthanuLLam C F பொங்கி வழியுதே நல்ல நாதா pongki vazhiyuthE nalla natha ----அன்பு நிறைந்த ----anpu niRaintha

Send a Feedback about this Song